அந்த ஸ்டூலாய் நான் இருக்கக் கூடாதா.. தர்ஷாவைப் பாத்து ஏங்கும் ரசிகர்கள்!
சென்னை: வானமே எல்லை என்பது போல தர்ஷா குப்தாவுக்கும் கவர்ச்சியைப் பொறுத்தவரை வானம்தான் எல்லையாக இருக்கு. இவருடைய அன்புத் தொல்லையில் சிக்கி ரசிகர்கள் தவித்துக் கொண்டுள்ளனர்.
அதிலும் இப்போது ஸ்டூலில் அவர் கொடுத்துள்ள போஸ் இருக்கே.. அடடா அடடா அடடடே அடடா என்று சொல்ல வைக்கிறது ரசிகர்களை. பார்த்துப் பார்த்து புல்லரித்துப் போயுள்ளனர் ரசிகர்கள்.
கவர்ச்சிகரமாக போஸ் கொடுப்பதில் தர்ஷாவை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு சொல்லலாம்ங்க. அந்தஅளவுக்கு அதிரடியாக இருக்கிறது இவரது கவர்ச்சிகரமான போட்டோக்களும், போஸ்களும்.

கவர்ச்சியே ஆயுதம்
இப்ப இருக்கிற சூழ்நிலையில சின்னத்திரை முதல் வெள்ளி திரை வரை கதாநாயகிகள் ரசிகர்களை கவர்வதற்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதம் கவர்ச்சி மற்றும் இணையதளம். டிவி சீரியல்களின் புது பகுதிகள் இன்னும் டிவிக்களில் ஒளிபரப்ப ஆகாததால் ரசிகர்கள் இவங்களை ரொம்பவும் மிஸ் பண்றாங்களாம். அதனால் இவர்களின் மனதை கொள்ளை கொள்வதற்காகவும் அடுத்த பட வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் அப்லோட் பண்ணிவருகிறார்கள்.

தெறிக்க விடும் கவர்ச்சி
அந்த வகையில் தற்போது தர்ஷா குப்தாவும் வெறித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தர்ஷா குப்தா என்று பெயரைச் சொன்னதுமே இளைஞர்கள் வெறியாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் படித்ததெல்லாம் பெங்களூரில் தானாம். இவர் சீரியல்களில் குடும்பபாங்கான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் டப்ஸ்மாஷ் களிலும் இணையதளங்களிலும் கவர்ச்சியாக ரசிகர்களை கவர்ந்து கொண்டு இருக்கிறார்.

ரசிகர்கள் ஜாஸ்தி
டப்ஸ்மாஷில் 2019 இல் தன்னந்தனி மானு சாங் மூலமாக ரொம்பவும் பிரபலமானவர். அதற்குப் பிறகு டப்ஸ்மாஷ் வீடியோக்களில் செம்மையாக ஆட்டம் போட்டு வெளியிட்டிருந்தார். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதாம். இதைப் பார்த்துதான் ஆண் ரசிகர்கள் அதிகமாகவும் ஆனார்கள் . முள்ளும் மலரும் சீரியல் விஜி கேரக்டரில் பெண் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருப்பார்.

நிறைய பெண் ரசிகர்கள்
முள்ளும் மலரும் சீரியல் தான் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. இந்த சீரியலில் கதாநாயகனின் அத்தை மகளாக கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார் .அவர் மீது உண்மையான காதலோடு அவருக்காக ஏகப்பட்ட கஷ்டங்களையும் படும் விஜி கேரக்டரில் இவர் வாழ்ந்திருப்பார். இந்த கேரக்டரில் நடித்ததன் மூலமாக இவருக்கு நிறைய பெண் ரசிகர்கள் கிடைத்தார்கள்.

முகவெட்டு அப்படி
இவரின் பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் முக அழகு எல்லோருக்கும் இவரை ஈசியாக பிடித்துவிட்டது. இப்போ சூட்டிங் இல்லாத காரணத்தினால் வீட்டிலேயே போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை கதற விட்டுக் கொண்டிருக்கிறார். சன்னுடைய அடுத்த படத்துக்கான வாய்ப்பாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் இவர் ரசிகர்களை கவருவதிலும் கவனமாக இருக்கிறார்.

விதம் விதமான போஸ்கள்
கிராமத்து பெண் கெட்டப்களில் போட்டோஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். கவர்ச்சி கன்னி ஆகவும் போட்டோஸ் போட்டிருக்கிறார். இவர் எந்த போஸ்ட் போட்டாலும் ரசிகர்கள் கமெண்ட் மழையை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இவரது ஒல்லியான உடல்வாகு ரொம்ப பிடித்திருக்கிறதாம் ரசிகர்களுக்கு. இவர் எக்சசைஸ் யோகா செய்யும் போட்டோக்களையும் இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார்.

பிரியாணி ரொம்பப் பிடிக்கும்
தர்ஷாவுக்கு பிரியாணி மற்றும் செட்டிநாடு உணவுகள் தான் ரொம்ப பிடிக்குமாம். இவர் எந்த சாப்பாட்டையும் ஒதுக்க மாட்டாராம் டயட்டில் இருந்து உடம்பை வருத்திக் கொண்டு இருக்க மாட்டாராம். மேலும் இவருக்கு சிம்புதான் நடிகர்களில் ரொம்ப பிடிச்சவராம். அவரோட தீவிரமான ரசிகையாம். மேலும் இவருக்கு விஜி, நைனிகா அப்படின்னு ரசிகர்கள் இவரை செல்லமாகவும் கூப்பிடுகிறார்கள்.

ஷாப்பிங்னா பிடிக்கும்
தர்ஷா ஒரு ஷாப்பிங் பிரியை.. எங்காவது ஷாப்பிங் போகணும்னா உடனே வந்துருவாராம். இந்த டைம்ல ரொம்ப வெளியே போகாதனால் ரொம்பவும் மிஸ் பண்றாங்களாம் ஷாப்பிங் போயிட்டு ரோட்டோரம் கடையில சாப்பிடுவது இவங்களுக்கு ரொம்பவும் பிடிக்குமாம். இணையதளத்தில் இப்போ இவருடைய போட்டோஸ்கள் டாப்பில் இருக்கிறது. ரொம்பவும் வைரலாக பரவி கொண்டு வருகிறது. ரீசண்டா இவர் போட்டிருக்கும் கருப்பு கலர் புடவை ரசிகர்கள் கமெண்ட்ல ரொம்பதான் வழியறாங்கப்பா.

ஜாக்கெட் அழகி
ஜன்னல் வைத்த ஜாக்கெட் போட்டோவுக்கு, ரசிகர்கள் இதயமும் சுக்கு நூறாக போய்விட்டதாம். இதற்கெல்லாம் மேலாக இப்ப உள்ளாடையுடன் படுத்தபடி கண்ணால் சுடுவது, ஸ்டூரில் உட்காருவது விதம் விதமாக போஸ் கொடுத்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு கண்கொள்ளா விருந்தாக தான் இருக்கிறதாம். நெட்டிசன்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது இந்த போட்டோவை கலாய்த்து தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள்.

சோபாவாக நான் மாறியிருக்கலாம்
இருந்தாலும் இதை கொஞ்சமும் கவலைப்படாத தர்ஷா குப்தா அடுத்ததாக சோபாவில் சமத்து பொண்ணா தூங்குற மாதிரி அழகு தேவதையாக ஒரு போட்டோ போட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் கொஞ்சி கொண்டிருக்கிறார்கள். அந்த சோபாவாக நான் இருக்கக் கூடாதா.. ஸ்டூலாக நான் மாறியிருக்கக் கூடாதா என்று அங்கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications