கிழக்கு வாசல் தேவராஜ் நாகப்பன்னா ஊரே அலறுதே!
சென்னை: சன் டிவியில் நேற்று முதல் காலை 10:30 மணிக்கு கிழக்கு வாசல்னு ஒரு சீரியல் ஒளிபரப்பாகிட்டு வருது.
கதை இன்னும் சரியா பிடிபடலேன்னாலும், தேவராஜ் அண்ணாச்சியா நிழல்கள் ரவி நடிச்சுருக்கார். நாகப்பனா நடிகர் ஆனந்த் நடிச்சுருக்கார்.

தளபதி படத்தில் ரஜினிகாந்த் மாதிரி நிழல்கள் ரவி. மம்முட்டி மாதிரி ஆனந்த். இவங்க ரெண்டு பேரையும் கண்டால் ஊரே நடுங்குது. நிழல்கள் ரவிக்கு ஒரு பொண்ணு இருக்கு. ஆனந்துக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கு.
புது இன்ஸ்பெக்டர் கிழக்கு வாசல் கிராமத்துக்கு வர்றார். அவர் என்னஒரு கேஸ் கூட இதுவரை பதிவாகலையான்னு கேட்கறார். சார் இந்த ஊரில் முக்கிய புள்ளிங்க தேவராஜ், நாகப்பன்னு ரெண்டு பெரியவங்க இருக்காங்க.

அவங்க இருக்கறதுனால கேஸ் எதுவும் பதிவாகாது சார்னு கான்ஸ்டபிள்ஸ் சொல்றாங்க. அப்படி என்னய்யா ஊருக்குள்ள அவங்க செல்வாக்கு எவ்ளோ தூரம் இருக்குன்னு கேட்கறார்.
சார் இந்த கிராமத்துக்கு உள்ளே வர ரெண்டே வாசல்தான் சார். அதனால ,ஊருக்குள்ள யார் வந்தாலும். ரெண்டு பேருக்கும் தெரிஞ்சுரும் சார்னு சொல்றார் கான்ஸ்டபிள்.

சரி, நான் ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு வர சொன்னேன்னு சொல்லி, அவங்களோட ஒரு மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு இன்ஸ்பெக்டர் சொல்றார். கான்ஸ்டபிள்ஸ் பயந்துகிட்டே ரெண்டு பேர் வீட்டுக்கும் போறாங்க.
இதுல ஒரு பியூட்டி என்ன தெரியுமா? இந்த கிழக்கு வாசல் சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல், பவுர்ணமி டப்பிங் சீரியல் மாதிரி இந்த சீரியலும் டப்பிங் என்று அவ்வளவு சீக்கிரம் சொல்லிட முடியாதபடி சீரியல் டப்பிங் இருக்கு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications