Rasathi Serial: தேவயானி நல்லாருக்காங்க... யாருக்குமே வெயிட் இல்லை!
சென்னை: சன் டிவியின் ராசாத்தி சீரியலில் தேவயானி நல்லாருக்காங்கன்னு மட்டும்தான் சொல்ல முடியும்.
ராசாத்தி சீரியலில் யாருக்குமே கதாபாத்திரம் வெயிட் இல்லாதபோது தேவயானிக்கு மட்டும் எப்படி கேரக்டர் ரோல் என்று சொல்ல முடியும்?
விஜயகுமார் போட்டோவை காண்பித்தே கதையை நகர்த்தியவர்கள் இப்போது தேவயானியை வைத்து நகர்த்தி வருவதாகத் தோன்றுகிறது.

ராசாத்தி விஜயகுமார்
ராசாத்தி சீரியல் ஆரம்பித்த புதிதில் உலக நாயகன் கமல்ஹாசனின் தேவர்மகன் படத்தில் வந்தது போல தேர்திருவிழாவில் குண்டு வெடித்து பரபரப்பாக கதை ஆரம்பித்தது. நடிகர் விஜயகுமார் கதைக்கு வலு சேர்த்தார். ஒரு சில எபிசோடுகளுக்குப் பிறகு அவர் இல்லை.

விஜயகுமார் போட்டோவில்
இப்போது விஜயகுமார் போட்டோவில் மட்டுமே உள்ளார். ஃபிளாஷ் பேக் காட்சிகளில் விஜயகுமார் வந்தால் கூட கதை எடுபடாது என்று ஆன நிலையில், தேவயானி இன்னொரு ஊரின் ஜமீன் குடும்பமாக வந்துள்ளார். விஜயகுமாரைத் தெரியும் என்பது போல கதையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இளமை அழகு
தேவயானி அழகு இளமை என்று அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அடிக்க பொருத்தமாக இருக்கிறார். ஆனாலும் இன்னமும் ஏனோதானோ என்றுதான் ராசாத்தி கதையில் கதாபாத்திரத்தில் வந்து போகிறார். அதனால், கதையில் இவரது பாத்திரம் எடுபடாமல் இருக்கிறது.

ரேட்டிங் ராசாத்தி
சன் டிவியில் இரவு நேரத்தில் 9 மணி நேர ஸ்லாட்டை பிடிப்பது என்பதும் அதை தக்க வைத்துக் கொள்வது என்பதும் தொடர்ந்து பாடுபட்டால்தான் முடியும். கொஞ்சம் அசந்தால் நேரம் பறிபோய் விடும். இப்படி நல்ல நட்சத்திரம் கிடைத்தும் கதையில் கோட்டை விட்டால் அப்புறம் ராசாத்திக்கு நேரமில்லா நேரம்தான் கிடைக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications