அப்படியே தூக்கிக் காட்டி.. கலங்கடித்த தர்ஷா குப்தா.. செம கொண்டாட்டம் போலயே!
சென்னை: ஒரு வழியாக நடிகைகளும் கூட தீபாவளியை சிறப்பாக கொண்டாடி விட்டனர் போல .தர்ஷா குப்தாவும் சரவெடியெல்லாம் வெடித்து தீபாவளியை ஜாலியாக கொண்டாடியுள்ளார்.
இப்போதெல்லாம் எது நடந்தாலும் உடனே இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு விடுகின்றனர் .தர்ஷா குப்தாவும் தீபாவளியையொட்டி சிறப்பான கொண்டாட்டமாக தீபாவளியை முடித்துள்ளார்.
பெரிய சைஸ் சரவெடியை எடுத்து தலையில் சுற்றியபடி கெத்து காட்டி போஸ்ட் போட்டுள்ளார் இந்த கவர்ச்சி தேவதை. அந்த போட்டோதான் இப்போது வைரலாகி வருகிறது.

கவர்ச்சியில் தனி ரகம்
டிவி நடிகைகளில் தனி ரகம்தான் தர்ஷா குப்தா .வில்லியாகவும், நாயகியாகவும் கலக்குவதில் இவருக்கு நிகர் நிகரே .ஆனால் வில்லியாக நடிக்கத்தான் இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். அப்பத்தானே மேக்கப் நிறைய போட்டுக்கலாம் .கெத்து காட்டலாம் என்பது இவரது எண்ணம், கருத்து. அதற்கேற்பவே இவருக்கு வேடங்களும் அமைகின்றன.

செம மசாலா
இப்போது குக்கு வித் கோமாளிக்கும் இவரை தேர்வு செய்துள்ளனர் .முன்னாள் கவர்ச்சி திலகமான ஷகீலாவுடன் இணைந்து இவரும் சமைக்கப் போகிறார் .இந்த மசாலா கூட்டணி எப்படி கலங்கடிக்கப் போகுதுன்னு தெரியைல .ஆனால் அதற்குள்ளாக தர்ஷா கையில் சாப்பிட ரொம்ப ஆசையா இருக்கு என்று பலரும் நாக்கைத் தொங்கப் போட ஆரம்பித்து விட்டனர்.

கவர்ச்சி வெடி
இதற்கிடையே தீபாவளி வந்து விட்டதால் சூப்பராக கொண்டாடியுள்ளார் தர்ஷா குப்தா . பெரிய சைஸ் சரவெடியைப் போட்டு ஜமாய்த்துள்ளார் போலும் .அதுதொடர்பான புகைப்படங்களை தனது பக்கத்தில் போட்டுள்ளார். வெடியை கையில் தூக்கிக் காட்டி மாலை போல காட்டுகிறார் தர்ஷா குப்தா. இந்த வெடியை பிறகு என்ன செய்தார் என்று தெரியவில்லை..

சூப்பர் கவிதை
போஸ் கொடுத்ததோடு நிற்கவில்லை .விஜ்ய குட்டிக் கதை சொல்வது போல இவர் குட்டிக் கவிதை சொல்லியுள்ளார். அதாவது, முகம் மலர்ந்து தினம் சிரிக்க - என் மனம் திறந்து வாழ்த்துகிறேன் - இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று கூறி ஹார்ட்டினும் போட்டுள்ளார் .பிறகென்ன ரசிகர்கள் வந்து குவிந்து விட்டனர்.. வரிசையாக வாழ்த்து தெரிவித்தபடி.

செம தூக்கல்
நிறையப் பேர் அவர் தூக்கிப் பிடிச்ச பட்டாசைப் பார்க்க சிலர் மட்டும் பாடி ஷேப்பைப் பார்த்து பெருமூச்சு விட்டுள்ளனர். நல்ல பாடிஷேப் என்று வழிந்து தள்ளியுள்ளனர். பலருக்கு தர்ஷாவின் சிரிப்பு பிடிச்சிருக்காம்.. நல்லாயிருக்குன்னு கொஞ்சியுள்ளனர். சிலர் அவரது டிரஸ்ஸைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். தீபாவளி டிரஸ் சூப்பர்மா என்று அவர்கள் பாராட்டியுள்ளனர்.

நல்ல பாட்டு வேற
தீபாவளிக்கு டிரஸ் போட்டு, பட்டாசு வெடிச்சதோடு நில்லாமல் போனஸா ஒரு பாட்டுக்கும் வாயசைத்து அசத்தியுள்ளார் தர்ஷா .என்ன சொல்ல ஏது சொல்ல என்ற பாட்டுக்கு வாயசைத்து டப்ஸ்மாஷ் செய்து வீடியோ போட்டுள்ளார். வழக்கம் போல அங்கும் கூட்டமாக கூடி ரசிகர்கள் கும்மியடித்துள்ளனர் .தர்ஷாவின் தீபாவளி இப்படி கோலாகலமாகவும், குதூகலமாகவும் போயிருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications