தர்ஷா குப்தா தொப்புளில் சிக்கிய கிளிப்.. தொப்பென்று விழுந்த ரசிகர்கள்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் ரொம்ப பிசியா கவும் கலக்கிக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா வீட்டிலேயே இருக்க மாட்டாரு போல. இப்போது அவர் போட்ட போஸ்ட்டார் ரசிகர்கள் கிறங்கிப் போய் கிடக்கின்றனர்.
சும்மா தினமும் ஒவ்வொரு ஷாப்பிங் மால்லாக போய் அங்கேயே போட்டோ ஷூட்டை முடித்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இது போதாதென்று இப்போ ஷாப்பிங் மாலில்லே அவரது தொப்புளை காட்டி கலக்கல் போஸ் கொடுத்திருக்கிறார்
தர்ஷாவுக்கு எப்பவுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

கவிதை கொட்டுதே
இருந்தாலும் இவர் விதவிதமாக போடும் போஸ்டர்களுக்கு கவிதைகளை வாரி வழங்கும் வள்ளல் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பல ரசிகர்கள் கவிதை எழுத வைக்கும் கவிஞர்களாக உருவாக்கி வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்களிடம் செல்வாக்கு இருக்கிறது.

சுண்டி இழுக்குது
பலர் போட்டி போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போட்டாலும் இவரது போட்டோக்கு எப்பவுமே தனி மவுசுதான் இருக்கிறது .இவருடைய செல்லமான சிரிப்பும் குழந்தை போன்ற முக அழகும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது .இது போதாதென்று இவர் விதவிதமாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை மேலும் சூடு சூடேற்றி வருகிறார் .சேலைகளில் கிளாமராகவும் ஹோம்லியாகவும் படு க்யூட்டாக ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்.

சூடு தாங்கலையே
சும்மாவே இவருக்கும் ஷிவானிக்கும் இடையேதான் கடும் போட்டி இன்ஸ்டாகிராமில் நிலவுகிறது. இருவரும் மாற்றி மாற்றி போட்டோக்களாக குவித்தாலும் இவருக்கு எப்போதுமே பாசிட்டிவ் கமெண்டுகள் மற்றும் அதிகமான கவிதைகளும் தான் கிடைக்கும் .இருவரும் மாற்றி மாற்றி ஒரே போலவே சில நேரங்களில் போஸ் கொடுத்து வருகிறார்கள். இருவரும் ஒன்று போலவே முடியில் கலர் பூசி பறக்க விட்டு வருகிறார்கள்.

நானும் காட்டுவேன்
அவர் முதுகை காட்டினால் நானும் முதுகை காட்டுவேன் என்று போட்டி போட்டுக் காட்டுகிறார்கள் .அவர் இடுப்பை காட்டினாள் நானும் இடுப்பை காட்டுவேன் என்று போட்டி போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குள் இருக்கும் போட்டியில் சந்தோசம் என்னவோ ரசிகர்களுக்கு தான். டபுள் டிரீட் கிடைப்பதால். தர்ஷா தற்போது கோயம்புத்தூரில் இருக்கிறாராம்.

குவியும் போட்டோஸ்
அங்கு உள்ள ஒரு மாலில் விதவிதமாக போட்டோக்களாக எடுத்து குவித்திருக்கிறார். அதுவும் ஷாப்பிங் பண்ணும் கூடைக்குள் உட்கார்ந்து சின்னப் பிள்ளை போல செல்லமாக சிரிச்சி ஒரு போட்டோ எடுத்திருக்கிறார். இதை பார்த்ததும் ஏகத்துக்கும் வர்ணிக்கும் கவிஞர்கள் கவிதைகள் என்னும் குழந்தை போல அழகாக இருக்கிறீர்கள் என்றும் வளர்ந்த குழந்தை என்றும் வர்ணித்து வருகிறார்கள்.

சொல்லுங்க நாங்களும் வரட்டா
சிலர் எப்பவும் கூட ஒரு போட்டோகிராபர் கூடிக் கொண்டேதான் போவீங்களா என்றும் எந்த இடத்தில் நாங்களும் வருகிறோம் ஷாப்பிங் பண்ணுவதற்கு என்றும் பல ரசிகர்கள் கடும் மழை பொழிகிறார்கள் பலர் நீங்கள் வாங்கியிருக்கும் பொருளுக்கு காசு கொடுக்கிறேன் எங்கே இருக்கிறீர்கள் சொல்லுங்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஹாட் போட்டோ
லேட்டஸ்டாக தர்ஷா எடுத்த போட்டோக்களில் ஹைலைட்டாக இடுப்பை தூக்கி காட்டி அதில் போட்டு இருக்கும் அழகான கிளிப்புதான். ஆகா இடுப்பில் சிக்கிருச்சே கிளிப் என ரசிகர்கள் ரசித்து கமெண்ட்களை போட்டிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் இப்படி போஸ் கொடுத்திருப்பது ஒன்றும் புதிதல்ல இருந்தாலும் இவர் இந்த மாதிரி போஸ் கொடுத்திருப்பது புதுசாகத்தான் ரசிகர்களுக்கு தெரிகிறதாம். அதனால் பலரும் அவருடைய அழகில் மயங்கி விட்டதாக ஏகத்துக்கும் வர்ணித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications