பச்சை குத்துன.. இடத்தையெல்லாம் மொத்தமாக காட்டி சூடாக்கிய தர்ஷா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு போட்டிக்கு யாரும் இல்ல நான் என் கூடத்தான் போட்டி போடுவேன் என்று போட்டி போட்டு மொத்த அழகையும் ரசிகர்களுக்கு காட்டி கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

கண்களுக்கு குளிர்ச்சியையும் நெஞ்சில நெருப்பையும் மூட்டி தர்ஷா குப்தா வெளியிட்டிருக்கும் போட்டோஸ் தான் வைரலாக இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் எப்பவும் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தாவுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அந்த வகையில் இப்போதும் அவர்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

 யாராலும் பிடிக்க முடியாது

யாராலும் பிடிக்க முடியாது

இதில் எத்தனை பேர் வந்தாலும் இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அந்த அளவில்தான் இவருடைய ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் பண்ணி கொண்டு இருக்கிறார்கள். பலர் சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வாங்கும் பெயரை இவர் இந்த இன்ஸ்டாகிராம் மூலமாக தட்டிவிட்டார். இவரும் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் அதில் கிடைக்கும் ரசிகர்களை விடவும் இந்த இன்ஸ்டாகிராம் மூலமாக இவருக்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறார்கள்.

 ஹாட்டான போட்டோஸ்

ஹாட்டான போட்டோஸ்

நடிகைகள் எல்லாம் தற்போது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் போட்டோஷூட் தான் அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் தர்ஷா குப்தா. இவர் முதல் முதலில் இந்தக் இன்ஸ்டாகிராமில் ஹோம்லியாக போட்டோ சூட்டை ஆரம்பித்தார். ஆனால் தற்போது ரசிகர்களின் மனதில் தீப்பிடிக்கும் அளவிற்கு வெறி ஹார்ட் போட்டோ சூட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். இப்ப எல்லாம் இவருடைய போட்டோக்களுக்கு என்ன கமெண்ட் போடுவது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

 சூப்பர் போட்டோஸ்

சூப்பர் போட்டோஸ்


அந்த அளவிற்கு போட்டோவில் வெறி ஏற்றி இருக்கிறாராம். இவருடைய போட்டோக்களை பார்த்ததும் என்ன செய்வது என்றே தெரியாமல் தான் பல ரசிகர்கள் குழம்பும் அளவிற்கு குழம்பிப் போய் இருக்கிறார்கள் .எப்பவும் இவருடைய போட்டோக்களுக்கு கவிதை மழை பொழியும் ரசிகர்கள் கூட தற்போது மெய் மறந்து போய் இருக்கிறார்களாம். எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல்தான் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 கருப்பு திராட்சை

கருப்பு திராட்சை

அதுவும் இப்போது இவர் கருப்பு கலர் உடையில் கொடுத்திருக்கும் கலக்கலான போஸ் த பார்த்து எதைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியவில்லை. அந்த அளவு இருக்கிறது. எல்லாமே வேற லெவல்ல இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள் .அதிலேயும் சிலர் இன்ஸ்டாகிராமில் போட்டிபோட்டு போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போனதும் உங்களுடைய ஆட்டத்தை நீங்கள் ஆரம்பித்து விட்டீர்களா என்றும் கேட்டு வருகிறார்கள்.

 போட்டிக்கு யார் இருக்கா

போட்டிக்கு யார் இருக்கா

அது மட்டுமல்லாமல் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்காக நீங்கள் இந்த அளவிற்கு இறங்கி இருக்கிறீர்களா என்றும் கலாய்த்து வருகிறார்கள். எப்பவும் ஹோம்லியாக வே பார்த்துக்கொண்டிருந்தா எல்லோருக்கும் போரடித்துவிடும். அதனால்தான் அப்போ அப்போம் உங்களுக்கு எனர்ஜி ஊட்டி வருகிறேன் என்று அசால்டாக இவர் கூறியிருப்பது இவருடைய ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டமாக தான் இருக்கிறதாம். அதில் சிலர் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம் இன்னும் கொஞ்சம் தாராளம் காட்டலாமே என்றும் கேட்டு வருகிறார்கள். அதற்கு அவர் புன்னகையை பரிசாக அளித்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்காக நீங்கள் இந்த அளவிற்கு இறங்கி இருக்கிறீர்களா என்றும் கலாய்த்து வருகிறார்கள். எப்பவும் ஹோம்லியாக வே பார்த்துக்கொண்டிருந்தா எல்லோருக்கும் போரடித்துவிடும். அதனால்தான் அப்போ அப்போம் உங்களுக்கு எனர்ஜி ஊட்டி வருகிறேன் என்று அசால்டாக இவர் கூறியிருப்பது இவருடைய ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டமாக தான் இருக்கிறதாம். அதில் சிலர் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம் இன்னும் கொஞ்சம் தாராளம் காட்டலாமே என்றும் கேட்டு வருகிறார்கள். அதற்கு அவர் புன்னகையை பரிசாக அளித்திருக்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+