டேபிள் மேல ஏறி.. ஆத்தாடி.. வேற லெவலில் இன்ஸ்டா இளவரசி... தர்ஷா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராமில் இளவரசியான தர்ஷா குப்தா தற்போது வெளியிட்டிருக்கும் கலக்கலான போட்டோ ஷூட்டிங் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்படும் வைரலாக பரவி வருகிறது. அதுவும் இப்படி படுத்து போஸ் கொடுத்தா ரசிகர்கள் எங்க பார்க்கிறது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் கடமை கண்ணியம் தவறாமல் தினமும் போஸ்ட் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கும் தர்ஷா குப்தா தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் அதுவும் சண்டே ஸ்பெஷலாக அவர் கொடுத்திருக்கும் போட்டோஸ்கள் வேற லெவல் வைரலாகி வருகிறது.

இதுவரைக்கும் இவர் பல்வேறு போட்டோ ஷூட் நடத்தி இருந்தாலும் தற்போது எடுத்து இருக்கும் போட்டோஷூட் எடுத்த கேமராமேனும் பார்க்கும் ரசிகர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறும் அளவிற்கு நன்றாக யோசித்து போட்டோவாக எடுத்துத் தள்ளியிருக்கிறார்.

 இடுப்பும் சேலையும்

இடுப்பும் சேலையும்

இவர் அடிக்கடி சேலை கட்டி கொண்டு இடுப்பு தெரியும் அளவிற்கு கலக்கலாக ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் இப்பொழுது முட்டிக்கு மேலே ஒரு கவுனை போட்டு முன்னழகு வெளியே தெரியும் அளவிற்கு இரக்கம் காட்டி படுத்து ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.

 மேனி அழகு

மேனி அழகு

அதுவும் அவரது பால் வண்ண மேனி பலபலவென்று தெரியும்போது பல ரசிகர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு வெரி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பலர் ஹாட்டின் அனுப்பி இருந்தாலும் சிலர் அதிலும் அவர் நெஞ்சாங்குழியில் குத்தி இருக்கும் டாட்டூவை ரசிகர்களுக்கு பிரீ சோ போட்டு காட்டியிருக்கிறார்.

 ஜூம் பண்ணிப் பாருங்கப்பா

ஜூம் பண்ணிப் பாருங்கப்பா

பலர் அதை சூம் பண்ணி பார்த்து அது என்ன பெயர் என்று சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள் .இது டாட்டூவை காட்டுவதற்காக இந்த போஸா அல்லது ரசிகர்களை வெறி ஏற்றுவதற்காகவா என்றும் சிலர் தெரியாமல் தவித்து வருகிறார்கள். போட்டோ எடுத்தா இந்த மாதிரி போட்டோ எடுத்தா பாக்குறவங்க கண்ணுக்கு குழுமையாகவும் இருக்குமென்றும் பல ரசிகர்கள் இவரை கொஞ்சி வருகிறார்கள்.

 கவிதை கொட்டுமே

கவிதை கொட்டுமே

இவர் சும்மாவே ஒரு போஸ்ட் போட்டாலும் கவிதைகளை கொட்டும் ரசிகர்கள் இந்த மாதிரி போஸ்ட் போட்டா கேட்கவா வேண்டும் .அப்படியும் சிலர் கவிதைகளை கொட்டி இருக்கிறார்கள் . எதையும் கண்டுகொள்ளாத மனம்தான் உனைக் கண்டுவிட்டால் என் கண்களில் ஏதேனும் கடத்திவிட மாட்டாயா என்று எண்ணுகிறது என்றும் உருகி இருக்கிறார்.

 வாங்க சீக்கிரம்

வாங்க சீக்கிரம்

அதிலும் சிலர் நீங்கள் சீக்கிரமாக வெள்ளித்திரைக்கு வந்து விடுங்கள் எதிர்காலம் இருக்கிறது நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு என்று இப்போதே இவருக்கு ரசிகர்கள் மன்றம் வைக்கத் தொடங்கி விட்டார்களாம். சின்னத்திரையில் நீங்கதான் நயன்தாரா உங்களை யாரோடும் ஒப்பிட முடியாது என்று இவருக்கு ஐஸ் வைத்து வருகின்றனர்.

 லவ்யூக்கா!

லவ்யூக்கா!

இதுல காமெடியான விஷயம் என்னவென்றால் பலர் அக்கா அக்கா என்று சொல்லி இவருக்கு பக்கவாகா லவ் ப்ரொபோஸ் பண்ணுவது தான். பலரும் அக்கா நான் உங்க பெரிய ஃபேன் ஐ லவ் யூ அக்கா என்று ஏகத்துக்கும் வசனம் பேசி வருகிறார்கள். இந்த மாதிரி லுக்கு விட்டு போஸ் கொடுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல எங்கள் கண்களும் எங்கெல்லாமோ பார்க்கிறது.

 செல்லமான சிரிப்பு

செல்லமான சிரிப்பு

இந்த செல்லமான சிரிப்பு பார்க்கும்போது மனதில் இருக்கும் கவலைகள் எல்லாம் தீர்ந்து போகிறது. என்றும் கவலையை தீர்க்கும் மருந்தாக நீங்க தான் இப்போ இருக்கீங்க என்றும் இவருடைய ரசிகர்கள் அவருக்காக உருகி உருகி கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+