அடுத்த லெவலுக்கு மாறிய.. தர்ஷாவின் அழகுச் சேட்டை.. ரசிகர்களுக்கு செம ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையதளங்களில் கதிகலங்க வைத்திருக்கும் அழகான ராட்சசியாக வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா ரசிகர்களை தினமும் பாடாய்படுத்தி வருகிறாராம்.

இவருடைய போட்டோக்களை பல ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தற்போது கவர்ச்சி பழமாக ஸல்விம்மிங் பூலில் ரசிகர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி இருக்கிறார்.

இணையத்தளங்களில் இப்ப இருக்கிற புது டிரெண்ட் ஆன போட்டோ ஷூட் மூலம் ஹோம்லியாக அறிமுகமாகி இப்போ விதவிதமாக ஆடை அணிந்தும் இடுப்பு அழகை காட்டும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தர்ஷா.

கவர்ச்சியும்

கவர்ச்சியும்

நாளுக்கு நாள் அவரது அழகையும் கூட்டிக்கொண்டு கவர்ச்சியையும் கூட்டிக்கொண்டு வருகிறாராம். அவருடைய ஹோம்லியான முகத்திற்கு அவர் எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் அழகாகவே இருக்கிறது .அதனால் ரசிகர்களும் இவருக்கு நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். விதவிதமாக ஆடை அணிந்தாலும் இவருக்கு சேலை கட்டுவது ரொம்பவே பிடிக்குமாம். ஆனாலும் அதிலேயும் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை பெருக்கி வருகிறார்.

சேலையில் கவர்ச்சி

சேலையில் கவர்ச்சி

சில தினங்களுக்கு முன்பு இவர் ரசிகர்களிடம் லைவில் நான் சேலை கட்டினால் உங்களுக்கு பிடிக்குமா இல்லை மாடல் டிரஸ் போட்டால் பிடிக்குமா என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் சேலை என்று கூறியிருந்தார்கள் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சேலை கட்டிக்கொண்டு போஸ்ட் போட்டார் அதுவும் வேற லெவல் போட்டிருக்கிறார். தன்னால் எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா அவ்வளவு மொத்தமாக காட்டியிருக்கிறார்.

ஸ்விம்மிங் தேவதை

ஸ்விம்மிங் தேவதை

அது போதாது என்று, இன்று அதே சேலையோடு நீச்சல் குளத்தில் தண்ணீர் சூடாகுற அளவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இவர் அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் இவரது கவர்ச்சிக்கும் அடிமையாகி விட்டார்களாம். அந்த அளவிற்கு இவருடைய போஸ்கள் வெறித்தனமாக இருக்கிறது. கவர்ச்சியும் காட்டிவிட்டு குழந்தைத்தனமாக சிரிப்பு சிரித்து வருகிறார் என்று பல ரசிகர்கள் கமெண்ட் களாக போட்டு வருகிறார்கள்.

தூங்காமல் தவிக்கும் ரசிகர்கள்

தூங்காமல் தவிக்கும் ரசிகர்கள்

ரசிகர்கள் நீச்சல் குளத்தை கூட வர்ணித்து இருக்கிறார்கள். அதுவுமில்லாமல் இவர் முந்தானையை இறக்கிவிட்டு கொடுத்திருக்கும் போஸ் பல ரசிகர்களை தூங்கவிடாமல் பண்ணுகிறதாம். இவர் போஸ்ட் போட்டதுமே கவிதைகளாக இவரை வர்ணித்து கமெண்ட் போடும் ரசிகர்கள் கூட இந்த போட்டோக்களை பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

இளமையும் திறமையும்

இளமையும் திறமையும்

அழகும் இளமையும் திறமையும் இருக்கும் இவருக்கு பல ரசிகர்கள் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறி கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள் இவருடைய கேமராமேன் மீதும் பொறாமை படுகிறார்கள் மொத்த அழகையும் பக்கத்திலிருந்து பார்க்கும் பார்க்கும் பாக்கியம் அவருக்கும் அவருடைய கேமராக்கும் தான் இருக்கிறது என்றும் சிலர் பொறாமையோடு கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே இவர் மொட்டைமாடியில் மழையில் நனைந்த மாதிரி கொடுத்திருந்த போஸ்களினால் பல ரசிகர்களுக்கு காய்ச்சலே வந்து விட்டதாம்.

நாளுக்கு நாள் அதிகரிப்பு

நாளுக்கு நாள் அதிகரிப்பு

இப்போது நீச்சல்குளத்தில் முழுசா நெனச்சுக்கிட்டு முந்தானையும் இல்லாமல் பாதி ஆடையோடு கொடுத்திருக்கும் போஸ் பலரை முறுக்கேற்றி இருக்கிறதாம். சில ரசிகர்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து என்றும் கூட கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். மொட்டை மாடி போட்டோக்கள் மூலமாக பிரபலமான இவர் சீரியல்களில் கிடைக்காத ரசிகர்கள் கூட்டம் இணையதளம் மூலமாக பெற்றிருக்கிறார். நாளுக்குநாள் இவர் ரசிகர்கள் வட்டாரம் பெருகிக் கொண்டு வருகின்ற நிலையில் ரசிகர்களுக்காக அவர்களின் ரசனைக்கு ஏற்ப நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதைக் காணோமே!

அதைக் காணோமே!

இது அவருடைய ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஆக இருக்கிறதாம். விதவிதமாக இவர் எடுக்கும் போட்டோக்கள் இணையதளத்தை கதிகலங்க வைத்து வைரலாக பரவி வருகிறது. இப்ப இவர் போட்டிருக்கும் மஞ்ச கலர் சாரி யிலும் இடுப்பை மட்டும் காட்டுகிறாராம் . இதுல என்ன கொடுமைன்னா, தொப்புள் தெரியவில்லை என்றும் பல ரசிகர்கள் வேதனையோடு கூறியிருப்பதுதான்! இவர் எடுக்கும் புகைப்படங்களில் அழகான சிரிப்பு தான் இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்து இருக்கிறதாம். அதுவும் சிம்பிளாக இவர் இருப்பதும் இவருக்கு கூடுகள் பிளஸ்தானம். என்னவோ போங்கப்பா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+