செம கில்லியாக இருக்கிறாரே தர்ஷா.. ஆஹா ஆஹா என்ன ருசி!
சென்னை: இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா கவர்ச்சியில் மட்டுமல்லாமல் சமையலிலும் கில்லியாக இருக்கிறார்.
தீபாவளிக்காக கையில் சர வெடியை தூக்கி காட்டி ஜாலியாக இருக்கும் போட்டோக்களை நெட்டிசன்கள் குறுகுறுவென பார்த்து ரசித்து கலாய்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அவர் செய்த சமையல் அழகைப் பார்த்து வியந்து போய் விட்டனர்.
சீரியலில் செம பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராமில் கில்லியாக தினமும் போஸ்ட் போட்டு ரசிகர்களும் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்களில் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றனர்.

ரசிகர்களின் தவிப்பு
அவர்களில் பலர் இவரை ஒரு நாள் காணாமல் இருந்தாலும் தவியாய் தவித்துப் போகிறார்கள். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வந்து இவர் எப்போது போஸ்ட் போடுவார் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு இவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் கூடியிருக்கிறது.

வில்லியாக அசத்தல்
ஜீ தமிழில் முள்ளும் மலரும் எனும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் இவரை இன்ஸ்டாகிராமில் பார்த்து தான் பல இளைஞர்களும் தங்களது கனவுக்கன்னியாக இவரை சுற்றி வருகின்றனர்.

ரம்யா இடத்தில் தர்ஷா
இதிலிருந்து இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விடுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் இவர் நான் அங்கு செல்லவில்லை என்று அமைதியாக அவருடைய இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு தரிசனத்தை காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் இருந்து குக் வித் கோமாளிக்கு சென்ற ரம்யா பாண்டியனை போல இவரும் தற்போது கொக்கு வித் கோமாளி யில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

செம சமையல்
அவருடைய ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கி விட்டார்களாம். இவருக்கு போஸ்ட் போட்டு தெரிவித்து வருகிறார்கள். உங்களுக்காக தான் நாங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறோம் என்று முழங்கி வருகிறார்கள். ரசிகர்களின் கமெண்ட் கேள்விக்கு பதிலளிக்கும் தர்ஷா இந்த மாதிரி ரசிகர்கள் இவருக்கு கொஞ்சி பேசும் போது அவர்களுக்கு ஹாட்டின்களை பரிசாக வழங்கி வருகிறார்.

சரவெடியை தூக்கிக் காட்டி
எப்பவுமே கலக்கலான போட்டோ ஷூட்டிங் நடத்தும் இவர் தற்போது தீபாவளி பண்டிகையை செம ஜாலியாக கொண்டாடி அதிலும் தன்னுடைய போட்டோஷூட் தாகத்தைத் தீர்த்து இருக்கிறார். தீபாவளி நாளில் விதவிதமாக போட்டோக்களை எடுத்து அதில் ஒவ்வொன்றாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

செம வெடி
அதிலும் கையில் சரவெடியை தலைக்கு மேலே தூக்கி பிடித்து செல்ல சிரிப்பை உதிர்த்து வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இவருடைய இந்த போட்டோவை பார்த்து பலர் உச்சி குளிர்ந்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

சமையல் சூப்பரோ சூப்பர்
அதிலும் சிலர் இவரை ஜெனிலியா போல இருக்கிறீர்கள் என்று கொஞ்சவும் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் நெட்டிசன்கள் நன்றாக ரசித்து இவரை கலாய்க்கிறார்கள். அதை விட நேற்று இவர் குக்கு வித் கோமாளியில் சமையல் செய்த அழகு அனைவரையும் கலக்கி விட்டது. செமையான குக்கு என்றும் பெயர் வாங்கி விட்டார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications