முத்தத்துக்கு விளக்கம் கொடுத்த தர்ஷா.. உஷாரான ரசிகர்கள்!
சென்னை: பக்கத்து வீட்டு பெண் போல இருந்தாலும் மேக்கப் போட்டுக்கொண்டு முத்தத்துக்கு இப்படி ஒரு விளக்கத்தை தர்ஷா கொடுப்பார் என நினைத்துப் பார்க்கவில்லை ரசிகர்கள்.
மீண்டும் களத்தில் சிங்கம் களம் இறங்கி விட்டது என ஜாலியாக கொஞ்சி வருகின்றனர் . ஆனாலும் இந்த அழகை இப்படி காட்டினா திக்குமுக்காடி போய் விடுவோம் எனவும் புலம்பி வருகின்றனர்.
டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு முழுக்க முழுக்க அனைத்து நடிகைகளும் தங்களுடைய கவனத்தை இன்ஸ்டாகிராமில் திருப்பி வருகின்றனர் .

தர்ஷா
அதிலும் நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு பட்டையை கிளப்பி வருகின்றனர் .அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என மாற்றி மாற்றி ஒரு படிக்கு மேலே நான் என இவர்கள் போடும் போஸ்ட் பார்த்து நன்றாக என்ஜாய் பண்ணி கொண்டிருக்கும் ரசிகர்கள் தற்போது தர்ஷா குப்தாவின் வீடியோவை பார்த்ததும் அசந்து போயிருக்கிறார்கள்.

இன்ஸ்டாவின் தேவதை
இவர் சீரியல்களில் நடித்து பிரபலமானதை விடவும் டிக்டாக்கின் மூலம் அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார் .ஆனால் தற்போது இன்ஸ்டாகிராம் டுவிட்டரிலும் இளைஞர்கள் மத்தியில் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இப்போது சீரியல் மட்டுமலலாமல் ஷார்ட் பிலிம் களிலும் நடித்துக் கொண்டிருப்பதால் மாடலிங்கில் கவனத்தைச் செலுத்த முடியவில்லை என பீல் பண்ணியிருக்கிறார் .

போட்டோஷூட்
ஆனாலும் கிடைக்கும் நேரத்தை விட்டுவிடாமல் போட்டோக்களாக எடுத்து குவித்து நானும் சமூகவலைத்தளத்தில் பிஸியாக தான் இருந்து கொண்டு இருக்கிறேன் நிரூபித்து வருகிறார் .இவர் போடும் போஸ்ட் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இன்ஸ்டாகிராமில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது .அவர்களின் மனதினை அறிந்து அவர்களை ஏமாற்றாமல் தினமும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் தர்ஷா.

தலைவி தரிசனம்
தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோவை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் அந்த மாதிரி வந்து இருக்கீங்க பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது தலைவி இப்படியே தரிசனத்தை தாருங்கள் எனவும் கெஞ்சி வருகின்றனர். கொஞ்ச நாளுக்கு முன்னாடி இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு கதறி அழுதபடி இவர் பேசி இருந்ததைப் பார்த்ததும் பதறிப் போயிருந்தார்கள் ரசிகர்கள்.

காந்தப் பார்வை
மீண்டும் இவர் தன்னுடைய செல்லமான சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் காந்தப் பார்வையினாலும் தற்போது ஒரு பாடலுக்கு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் .அதனைப் பார்த்ததும் இந்த மாதிரி உசுப்பேற்றினாள் சிங்கிள்ஸ் நிலமை என்ன ஆகும் எனவும் சில ரசிகர்கள் செல்லமாக கோபப்பட்டு கொண்டு ஆனாலும் நீங்கதான் பேரழகி தலைவி எனவும் இவருக்கு சங்கம் அமைத்து வருகின்றனர்.

தனித்து அசத்தல்
என்னதான் இவர் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களின் மனது கோணாதபடி இவர் வெளியிடும் போட்டோஸ் வேற லெவல் வைரலாகி வருகிறது. இவருக்கு போட்டியாக எத்தனை நடிகைகள் புதுசு புதுசாக போட்டோ ஷூட் நடத்தினாலும் எங்க தலைவி இடத்தை யாராலும் பிடிக்க முடியாது எனவும் இவருடைய ரசிகர்கள் கும்மாளமிட்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications