பாத்ரூம் டவலோடு எட்டிப் பார்த்த தர்ஷா.. கவிதைகளைக் கொட்டித் தீர்த்த ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பிள்ளையார் சதுர்த்தி. ரசிகர்களுக்கு பக்தி மணம் கமழ வாழ்த்து கூறியுள்ளார் தர்ஷா குப்தா.. ஆனால் அவர் பாத்ரூம் டவலோடு எட்டிப் பார்த்த போட்டோவைத்தான் அடித்துப் பிடித்துக் கொண்டு ரசிகர்கள் கண்டு களித்து வருகிறார்கள்.

Recommended Video

    Shivani, Darshan, Reshma Trends of Lockdown • Motta Maadi Photoshoot

    இணையதளத்தையும் கவர்ச்சி புயலாக கலக்கிக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா தற்போது பாத்ரூம் டவலோடு எட்டிப்பார்த்து ரசிகர்களை வேர்க்க வேர்க்க வைத்திருக்கிறார்.

    சும்மாவே இவரது போட்டோவை பார்த்தால் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுவார்கள். அதில் இந்த மாதிரி ஈரம் சொட்ட சொட்ட வந்து நின்னால் கேட்கவா வேணும். கவிதைகளை வடித்துத் தள்ளுகிறார்கள்.

     மாறி மாறி போட்டி

    மாறி மாறி போட்டி

    இணையதளத்தில் பல கதாநாயகிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு மாற்றி மாற்றி கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் பண்ணி கொண்டு இருக்கும்போது தர்ஷா குப்தா எல்லாரையும் அடித்து கீழே தள்ளி விட்டு மேலே ஏறி வந்து கொண்டிருக்கிறாராம். இவரது போட்டோக்களில் நாளுக்கு நாள் குறும்புத்தனமும் அழகும் கூடிக்கொண்டே இருக்கிறதாம்.

     மேக்கப் செம

    மேக்கப் செம

    சீரியல்களில் செமையா மேக்கப் போட்டுக்கொண்டு நடித்திருந்தாலும் அவர் முதன்முதலில் அறிமுகமான முள்ளும் மலரும் சீரியல் எந்த மேக்கப் போடாமல் முகத்துக்கு லைட் கூட இல்லாமல் இவரை கருப்பாக காட்ட வேண்டும் என்று காட்டினார்களாம். ஆனால் அந்த சீரியலில் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் அதன்பிறகு இவர் டப்ஸ்மாஷ் வீடியோ களினால் இணையதளத்தை அதிர வைத்து விட்டார்.

     வில்லி அவதாரம்

    வில்லி அவதாரம்

    இவர் டிக் டாக் வீடியோக்களில் செமையாக பட்டைய கிளப்பிய தான் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க தொடங்கியது. இப்போது டிக் டாக் இல்லாததால் இன்ஸ்டாகிராம் ஆயுதமாக எடுத்துக்கொண்டு போட்டி களத்தில் குதித்து ரசிகர்களை கவர்ச்சி கடலில் தத்தளிக்க வைத்து வருகிறார். ஆரம்பமான புதிதில் பாவாடை தாவணியில் கலக்கிக் கொண்டிருந்த இவர் இப்போது பாத்ரூம் டவுன்லோடு கலக்கியிருக்கிறார்.

     சூடான போட்டோக்கள்

    சூடான போட்டோக்கள்

    இணையதளத்தில் படு ஹாட்டாக போட்டோஸ் அப்லோட் பண்ணி கொண்டிருக்கிறார் .இவரது ரசிகர்கள் இணையதளத்தில் கமெண்ட் மழைகளை காதல் வசனங்களையும் பொழிந்து வருகிறார்கள். நீச்சல் குளத்தில் இவர் போட்ட ஆட்டத்தை ரசிகர்கள் மறப்பதற்கு முன்னாடியே பாத்ரூமிலிருந்து அப்படியே வெளியே வந்து ரசிகர்களை சூடு ஏற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ரசிகர்களுக்கு செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் இப்போது மின்னலே சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

     சினிமாவுக்காக வெயிட்டிங்

    சினிமாவுக்காக வெயிட்டிங்

    இந்த சீரியலை தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். சினிமாக்களில் கலக்குவது தான் எனது ஆசை என்றும் கூறியிருக்கிறார். பல ரசிகர்கள் அவரிடம் எப்போது சினிமாவில் நடிக்க போகிறீர்கள் நாளுக்குநாள் கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு அழகு கூடிக்கொண்டே போகிறது என்றுஎல்லாம் ஜொள்ளு வடிக்கிறார்கள்.

     ஜொள்ளு விடும் ரசிகர்கள்

    ஜொள்ளு விடும் ரசிகர்கள்

    தற்போது இவர் போட்டிருக்கும் போட்டோக்களில் இவர் அணிந்திருப்பது என்ன மாதிரியான உடை என்றே தெரியாமலே பல ரசிகர்கள் குழம்பி ரசிக்கிறார்கள் இவர் போஸ்ட் போட்டதும் ரசிகர்கள் கமெண்ட் மழையாக பொழிகிறது. அதுமட்டுமல்ல ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கு பொறுமையாக இவரும் லைக்குகளையும் ஷாட்டின்களையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். இதனால் இவரை ரசிகர்கள் ரொம்பவே புகழ்ந்து தள்ளுகிறார்கள் பல நடிகைகள் ரசிகர்களின் கமெண்ட்களை கொள்வதே இல்லையாம்.

     விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    இவர் அவர்களுக்கு பதிலளிப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதாம்.. அதேசமயம், இன்று பிள்ளையார் சதுர்த்தி என்பதால் தர்ஷா குப்தா அம்சமாக சேலையில் ஒரு போட்டோ போட்டுள்ளார். கூடவே அறம் பொருள் இன்பம் அனைத்தும் தருவாய்.. சோகங்கள் நீக்கி சுகம் தனை தருவாய்.. அன்பின் சொரூபமே அன்பின் சொரூபமே ஆனை முகத்தோனே.. எம் ஆணவம் அழித்தோனே.. கணபதியை தொழுவோம்.. கவலையெல்லாம் மறப்போம்.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+