1000 வாட்ஸ் பவராக மின்னும்.. கருப்பு சேலையில்.. டொய்ங் டொய்ங்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய செல்லமான சிரிப்பால் இன்ஸ்டாகிராமில் அலற விட்டு முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா தற்போது கருப்பு கலர் சேலையில் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு டொய்ங் டொய்ங் என்று போட்டிருக்கும் போஸ்டர்கள் வேற லெவல் வைரலாகி வருகிறது.

பல ரசிகர்கள் இதைப் பார்த்து வழக்கம் போல, கவிதையாக கவிதையாக வடித்துக் கொண்டுள்ளனர். தர்ஷா குத்தா இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டாலும் ரசிகர்கள் அவரை சுற்றி மொய்த்து கமெண்ட்கள் ஆக போட்டு வருகிறார்கள் .

இப்பவும் இவர் வேற லெவல் போஸ் கொடுத்து போஸ்ட் போட்டிருக்கிறார். கேட்கவா வேணும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை.வந்து குவிந்து விட்டனர்.. தொடர்ந்து பாராட்டு மழைதான்.

 ரசிகர்கள் கூட்டம்

ரசிகர்கள் கூட்டம்

இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகி வருகிறார்கள். இவருடைய அழகிருக்கும் குழந்தை தனமான சிரிப்பிருக்கும் பலர் இன்ஸ்டாகிராமில் தவமாய் தவம் இருக்கிறார்களாம். இவர் போஸ்ட் போட்டதும் எப்பவுமே இவருக்கு காதல் வசனங்களும் கவிதை மழைகளும் நிறைந்திருக்கும். ஆனால் இப்போ அது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.

 கவிதை வடிக்கும் ரசிகர்கள்

கவிதை வடிக்கும் ரசிகர்கள்

ஒருவரல்ல இருவரல்ல பலரும் கவிதைகளை கொட்டுகிறார்கள். இதில் பாதி சுட்ட கவிதைகளாகவும் பாதி தானா எழுதிய கவிதைகளாகவும் இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்குள் பஸ்ட் லைக் நான் தான் போட்டேன் என்று சண்டை நடக்கிறதாம். இவருக்காக ரசிகர்கள் உருகி உருகி எழுதிய கவிதைகளில் பல கவிதைகள் அழகாக இருந்தாலும் சில கவிதைகளை படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது. அந்த அளவிற்கு வழிசல் ஓவராதான் இருக்கு.

 ஓவியம் .. தூசி

ஓவியம் .. தூசி

ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்.. 'அந்த பழைய வீட்டின் மத்தியில் கிடைத்தது ஒரு பழைய ஓவியம் தூசி துடைத்தேன் பளிச்சென்று சிரித்தது ஓவியம்! வாங்கிய பழைய வீட்டை புதுப்பித்தேன் வரவேற்பறையில் ஓவியத்தை மாட்டி வைத்தேன் வரும் விருந்தினர்கள் நண்பர்கள் அந்த சித்திரத்தில் அவள் யார் அதன் சரித்திரம் என்ன என்ற ஆர்வத்தில் கேள்வி கேட்கின்றனர் அவர் அவளை அந்த ஓவியத்தில் அவன் ஏன் வரைந்தான்? ஓவியன் டாவின்சியின் சீடனோ அல்லது ரவிவர்மாவின் சந்ததியோ எனக்கு தெரியாது அந்த சித்திரத்தில் அவள் எனக்காக இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.... இப்படி போகிறது..

 எறும்புக்கு வந்த ஆசை

எறும்புக்கு வந்த ஆசை

அதுமட்டுமில்ல இன்னுமொரு ரசிகர்கள் இருக்கிறார். எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை என்று அஜித் பட பாடலை அப்படியே காப்பி அடித்து கூறுகிறார். நீங்க இப்படி சொன்னா நான் வேற மாதிரி பேசுறேன் என்று இன்னொரு ரசிகரும் வாடி என் தங்கசிலை நீ இல்லாட்டி நான் ஒன்னும் இல்லை நான் எழுதின மாதிரி இருக்குதே ஐயோ அழகு அப்படி என்று உருகுகிறார்.

 கருப்புதான் பிடிக்கும்

கருப்புதான் பிடிக்கும்

இவருக்கு கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு அப்படின்னு போஸ்ட் போட்டு இருக்கோம். பல ரசிகர்கள் கருப்பு இது நெருப்பு என்றும் அதான் எனக்கு பிடித்த பிகரு டொய்ங் டொய்ங் என்றும் சின்-சாங்க் போட்டு குதூகலித்துள்ளனர். சேலை கட்டிக் கொண்டு போஸ் கொடுத்த அடுத்த நாளே மாலில் வெறித்தனமாக உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் தர்ஷா. பீனிக்ஸ் மாலில் ஷாப்பிங் முடித்துவிட்டு செமையா காத்தாட அப்படியே ஒரு சில போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

 இப்படி டிரஸ் போடலாமா

இப்படி டிரஸ் போடலாமா

அதைப் பார்த்த ரசிகர்கள் சிலர், மாலில் இப்படிலாம் டிரஸ் போடலாமா என்று கேட்டு வருகிறார்கள். அதில் ஒரு போட்டோவில் பின்னழகை எடுப்பாக காட்ட இப்படி வளைந்து நெளிந்து இவரும் போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் குறும்புத்தனமாக கூறியுள்ளனர். யார் என்ன சொன்னாலும் தினமும் நான் கொடுக்கும் போஸ் களுக்கும் போட்டோஸ்களுக்கும் பஞ்சம் இல்லை என்று கூறும் வகையில் திகட்ட திகட்ட போட்டுக் கொண்டிருக்கிறார் தர்ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+