நீ சிரிச்சா போதுமே..வேறெதுவும் வேணாமே..நம்ம துருவ் விக்ரம்!
சென்னை: எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்த சாமி..ஒரு லாங் டிரைவ் போலாம் கம் வித் மீ..என்று விக்ரமை நடிகை ஷ்ரேயா கந்தசாமி படத்தில் அழைத்துப் போவார்.
கந்த சாமி படத்தின் அத்தனை பாடல்களையும் நடிகர் விக்ரம் பாடி அசத்தி இருப்பார்.அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.
இப்போது இவரின் அவதாரமாக இவர் மகன் துருவ் சன் டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக பாடி இருக்கார்.அதுவும் ஒரு லாங் டிரைவ் அப்பாவுடன் சென்று பாடி இருக்கார்.

விக்ரம் வீட்டு தீபாவளி
சன் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக நடிகர் விக்ரம் வீட்டு தீபாவளி என்று கொண்டாடி இருக்கிறது.இதன் ஒளிபரப்பு நாளை தீபாவளி அன்று இருக்கும்,.பார்த்து மகிழுங்கள்.அப்பாவுக்கு தான் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்பது போல இன்றைய இளைய தலைமுறையினர் பாடும் பாடலை அருமையாக பாடி அசத்தி இருக்கார்.

ரசிகராக அப்பாவாக
மகன் துருவ் பாடுவதை ஒரு ரசிகராகவும் அதே சமயம் ஒரு அப்பாவாகவும் விக்ரம் பார்த்து ரசித்து இருக்கார். துருவ் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் ஒரு லாங் டிரைவ் அப்பாவுடன் சென்று இந்த பாடலை பாடி இருக்கார்.

போதுமே வேறெதுவும்
நீ சிரிச்சா போதுமே வேறெதுவும் வேணாமே நான் சாகவே என்கிற வரிகளை மகன் பாடும்போது டேய் வண்டிக்கு சொல்லுங்கடா என்று கலாய்க்கும் விக்ரம், கல்லூரி பெண்களிடம் தனது மகன் ஒரு ஆர்வத்தில் சென்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

மகனும் அப்பா
வாழ்க்கையில் ரொம்ப போராடி நல்ல இடத்துக்கு தனது உழைப்பின் மூலம் முன்னேறியவர் அப்பா விகாரம். இவர் போலவே மகன் துருவ் மிக அருமையாக பாடுகிறார்.மற்ற திறமைகளையும் அவர் போலவே முன்னெடுத்து போராடி வெற்றி பெறுவாரா துருவ்? விக்ரம் மாதிரி இவருக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து பெரிய ஆளாக வர வாய்ப்பு கொடுப்பார்களா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications