துருவ் விக்ரமோட நெஞ்சுக்குள்ள குடியிருப்பது யாரு தெரியுமா.. !
சென்னை: சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு அப்பாவுக்குப் பிறகு பிடித்த நடிகர் நம்ம தளபதி விஜய்தானாம்.
ஜீ தமிழ் டிவியில் ஆதித்ய வர்மா படத்தின் சிறப்பு கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அப்பா விக்ரமும், பிள்ளை ஆதித்ய வர்மாவும் கலந்துகொண்டு உள்ளனர்.
வரும் ஞாயிறு பகல் 12: 30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதன் ப்ரோமோ பார்க்க பார்க்க நன்றாக இருக்கிறது. விக்ரம் இளமையாக அழகாக இருக்கார்.

ஆதித்ய வர்மா
ஆதித்ய வர்மா படம் ஆரம்பத்தில் இருந்தே சிக்கலை சந்தித்து, இரண்டாவது முறையாக படம் ஷூட் செய்யப்பட்டது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். என்றாலும், இதுவே துருவ் விக்ரமுக்கு ஒரு நல்ல விளம்பரமாக கூட அமைந்தது என்று சொல்லலாம். இதை எப்படி பயன்படுத்திக்கறார் துருவ் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

சீயான் விக்ரம்
நடிகர் விக்ரம் முதலில் டப்பிங் பேசி பின்னர் படங்களில் நடித்து பெரும் முயற்சிக்கு இடையே சீயான் விக்ரம் ஆன பிறகுதான் புகழின் உச்சத்துக்கு போனார். இதுக்கு காரணம் இயக்குநர் பாலா. இவருக்கு கைக்கொடுத்த இயக்குநர் பாலா, துருவ் விக்ரமுக்கு கைக்கொடுக்காமல் போனது ஏனோ தெரியவில்லை.

சிறப்பு கொண்டாட்டம்
ஆதித்ய வர்மா படம் ஒரு வழியாக முடிந்துவிட்ட நிலையில், ஆதித்ய வர்மா சிறப்பு கொண்டாட்டம் என்று நிகழ்ச்சியை ஜீ தமிழ் டிவி வரும் ஞாயிறு பகல் 12:30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. இதில் அப்பா விக்ரம், மகன் துருவ் விக்ரம் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கின்றனர்.

அடிக்கும் காட்சி
தனது மகன் துருவ் பற்றி விக்ரம் பேசுகையில் சிறந்த நடிகன் என்று சொன்னார். உடன் நடிக்கும் ப்ரியா ஆனந்தை அறையும் காட்சியில் டேக் வாங்காத துருவ் . முத்த காட்சியில் நிறைய டேக் வாங்கினான். ஏன்னு கேளுங்க என்று விக்ரம் விளையாட்டாக சொன்னார். அப்போதுதான் தனக்குப் பிறகு தனது மகனுக்கு மிகவும் பிடிச்ச நடிகர் விஜய் என்று சரியாக மகனின் எண்ணத்தை சொன்னார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications