Zootopia...விலங்குகள் மனிதர்களாக வாழ்ந்து பார்த்து இருக்கீங்களா?
சென்னை: விஜய் டிவியில் வரும் ஞாயிறு மதியம் அதாவது நாளை மதியம் ஒரு மணிக்கு Zootopia படம் ஒளிபரப்பாக இருக்கிறது. குழந்தைகளோடு பெரியவர்களும் கண்டு களிக்க விஜய் டிவியின் லாக்டவுன் விருந்து.
சின்ன குழந்தைகளுக்கு எப்போதுமே விலங்குகள் உலகம் எப்படி இருக்கும்...அவைகள் என்ன பேசிக்கொள்ளும் என்கிற கேள்விகள் எழுந்துக்கொண்டே இருக்கும். இதை அறிந்துக்கொள்ளும் ஆவலில் பெரியவர்களிடம் கேள்விகளாக கேட்டுத் துளைப்பார்கள்.
குழந்தைகளின் உலகம் எத்தனை அழகானது...எதை சொன்னாலும் நம்பி பார்க்கும் அவர்களின் குழந்தைத்தனம் எவ்வளவு ரசிக்கக் கூடியது என்பதை நாம் அறியும் ஒரு வாய்ப்பாக Zootopia படத்தை விஜய் டிவி ஒளிபரப்புகிறது. குழந்தைகளோடு குழந்தையாய் அமர்ந்து இந்த படத்தை பார்க்கலாம்.

வெளிநாட்டு படப்பிடிப்பு
வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தியது போல வானுயர்ந்த கட்டிடங்கள்...நல்ல சாலைகள்...தீம் பார்க்குகள் என்று எல்லாமே மனிதர்கள் அனுபவிக்க கிடைப்பது போல, விலங்குகளும் அனுபவிக்க அங்கங்கு இருக்கின்றன. இந்த சாம்ராஜ்யமே விலங்குகளுக்கானது... விலங்குகள் மனிதர்களாக வாழ்கின்றனர் என்று ட்ரெயிலரில் சொல்லி விடுகிறார்கள்.

கார் என்ன சொகுசுகள் என்ன?
விலை உயர்ந்த கார் என்ன.. சொகுசு வாழ்க்கை என்ன என்று விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குடும்பமாக பிக்னிக் செல்ல, குழந்தைகள் ஊஞ்சல், சறுக்குகளில் ஓடியாடி சறுக்கி விளையாடுகின்றனர். நீச்சல் குளங்களில் குதித்து நீந்தி விளையாடி மகிழ்கின்றனர்.

காக்கும் கடவுளாக
இந்த சாம்ராஜ்யத்தை காக்கும் கடவுளாக குட்டி இளவரசி முயல் ஹீரோயினாக வந்து இறங்குகிறது. விலங்குகள் உலகத்தில் விலங்குகளாலேயே என்ன ஆபத்து இருக்கும்? அந்த ஆபத்தில் இருந்து காக்கும் கடவுளாக குதிக்கும் முயல் இளவரசி இந்த சாம்ராஜ்யத்தை எப்படி பாதுகாக்கிறது இதுதான் கதை.

Zootopia அனிமேஷன்
இந்த Zootopia அனிமேஷன் படத்தின் கதை ஊருக்குள் நடக்கிறது. மனித வாழ்க்கை போல இருக்கிறது என்பதுதான் கூடுதல் சுவாரஸ்யம். காடு மலை என்று இல்லாமல், வீடுகள், சாலைகள், காரில் பயணம்.. விமானத்தில் பயணம் என்று ஒரே அட்டகாசம்தான்... குழந்தைகளோடு குழந்தையாய் பார்த்து ரசிக்கலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications