குஷ்பூ வீட்டுல குளுகுளு தோட்டமாமே... நமக்கும் காட்டுவாரா!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் வீடு ரொம்ப அழகு. ஷூட்டிங் வீடு கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது.
குஷ்பூ வீடு விஷயத்தில் ரொம்ப ரசனையானவர். இது இது இங்கே இருக்கணும், இப்படி அழகு படுத்தணும்னு மெனெக்கட்டு செய்து,வீட்டை அழகு படுத்துவாராம்

பார்க்கும் இடத்தில் எல்லாம் ,கலர்ஃபுல்லா இருக்கணும் என்பதில் விருப்பம் உடைய குஷ்பூ, அங்கு அங்கு அழகான கலர் கலரான பூச்செடிகள், கொடிகள்னு மனசைஅள்ளுவது போல இருக்கணும்னு சொல்வாராம்..
குஷ்பூ வீட்டு தோட்டம் ரொம்ப பெரிசு.. அதுல செடி கொடிகள்,மரங்கள்னு இருந்தாலும், அழகு செடிகள் நிறைய இருக்கிறது. இதுக்கு மேலும் மெருக்கூட்ட அங்கங்கே கண்ணன் சிலை, புத்தர் சிலை, குழந்தை சிலைன்னு வச்சு புதுவிதமாக தோட்டத்தை மெருகேற்றி இருக்காராம்.

இதைவிட முக்கியமான விஷயம்.. குஷ்பூ பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைப்பதில்லை. எதற்கெடுத்தாலும், அலுவலகம்தான். இல்லை ஷூட்டிங் ஸ்பாட்.
குஷ்பூ மனதில் பட்டதை பேசுபவர், யார் மனதையும் புண்படுத்தாதவர் என்றாலும்கூட டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்றவர்.. இதனாலேயே இவரது வீடு எப்படி இருக்கும்னு முக்கியஸ்தர்கள் தவிர யாருக்கும் தெரிவதில்லை.. வேற என்ன சொல்ல?
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications