மணிச்சத்தம் கேட்குதே.. சமையலை விடுங்க.. பிரியங்காவின் சம்பளத்தை பாருங்க.. இதுவா காரணம்? அப்ப மணிமேகலை
சென்னை: பிரியங்கா, மணிமேகலை விவகாரத்தின் பரபரப்பு இன்னமும் அடங்காத நிலையில், அதுகுறித்து நெட்டிசன்களும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு கொண்டே வருகிறார்கள். இந்நிலையில், இவர்கள் 2 பேரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எவ்வளவுதான் சம்பளம் பெற்றார்கள்? என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது.
விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாகவே மக்களின் பேராதரவை பெற்று வந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி... காமெடிக்கு பஞ்சமே இல்லாத அளவுக்கு, சமையல் ஒருபக்கம், நகைச்சுவை மறுபக்கம் என ரசிகர்களை ஈர்த்திருந்தது.

சீசன்: ஒவ்வொரு சீசனிலும் மக்கள் தந்த ஆதரவால், அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த 5வது சீசன், தலைகீழான மாற்றத்தை தந்துவிட்டது. சண்டையிலும், சச்சரவையிலும் சிக்கிவருகிறது.
ஆரம்பத்திலிருந்தே இந்த சீசனில் நிறைய தடைகள் ஏற்பட்டு வருகின்றன.. வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜை நடுவராக போட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தும்கூட, சர்ச்சைகள் ஓயவில்லை.. இப்போது மணிமேகலை விலகிவிடவும், உச்சக்கட்ட விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது.. இந்த சீசன் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், பிரியங்கா தேஷ்பாண்டே வெற்றியாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.
மணிமேகலை: ஏற்கனவே மணிமேகலை விவகாரம் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், பிரியங்கா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டால், அதன் விமர்சனங்கள் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.
இந்த அளவுக்கு பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பிரியங்கா, மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தற்போது இணையத்தில் கசிந்து வருகிறது.
அடுத்த சீசன்: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு மணிமேகலை ஒரு எபிசோடுக்கு 60 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். அதுவே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் பிரியங்காவின் சம்பளம் 20 ஆயிரம் ஆகும்.. அதேபோல ஒரு ஷோவிற்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் பிரியங்கா பெறுவதாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக, விஜய் டிவியில் பிரியங்கா ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு 2 முதல் 2.5 லட்சம் வரை சம்பளம் பெறுகிறாராம். ஆனால், சமையல் மீது உள்ள ஈடுபாட்டினால், சம்பளத்தை குறைத்து பெற்றுக் கொண்டு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளாராம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications