ஆல்யா மானஸா, விஜே மணிமேகலை இந்த காரையா வச்சிருக்காங்க? அம்மாடியோவ் விலை தெரியுமா?
ஆல்யா மானஸா , விஜே மணிமேகலை ஆகியோர் பயன்படுத்தும் காரின் விலை என்ன தெரியுமா?
சென்னை: சீரியல் நடிகை ஆல்யா மானஸா மற்றும் விஜே மணிமேகலை உள்ளிட்டோர் பயன்படுத்தும் கார்களின் விலை என்ன தெரியுமா?
கார் என்பது அன்று ஆடம்பரமாக இருந்த நிலையில் தற்போது அத்தியாவசியமாக மாறிவிட்டது. கார் இருந்தால்தான் மதிப்பு என்ற நிலை வந்துவிட்டது. பிறக்கும் குழந்தை கூட தான் பிறந்தவுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு காரில்தான் செல்கிறது.
அந்த அளவுக்கு கார் மக்களுடன் இன்றியமையாததாகிவிட்டது. சென்னை, பெங்களூர், கொல்கத்தா உள்ளிட்ட மெட்ரோபாலிட்டன் நகரங்களில் கார்களின் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது. மேலும் இந்த கார்கள் ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது.

இஎம்ஐ
ஆனால் இன்றைய நிலையில் இஎம்ஐ போட்டு பெரும்பாலானோர் கார் வாங்கி விடுகிறார்கள். வீட்டில் 4 பேர் இருந்தால் 4 பேரும் கார் வைத்திருக்கிறார்கள். மக்களின் விருப்பத்திற்கேற்பவும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கார் நிறுவனங்களும் விதவிதமாக அறிமுகப்படுத்துகிறார்கள். கார்களில் பிஎம்டபிள்யூ கார் வைத்திருந்தால் ஆஹா சமூகம் வசதி போல என பார்ப்பார்கள்.

திரைத்துறையினர்
திரைத்துறையினர், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என இந்த பிஎம்டபிள்யூ கார்களை வைத்திருந்த நிலையில் சின்னத்திரை பிரபலங்களும் ,யூடியூபர்களும் வைத்துள்ளார்கள். அதில் விஜே மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானவர். இவர் பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 என்ற காரை வைத்திருக்கிறார். அதன் விலை ரூ 55 லட்சமாகும்.

நெஞ்சம் மறப்பதில்லை
அது போல் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் பிரபலமான இவர் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார் வைத்துள்ளாராம். அதன் விலை ரூ 78 லட்சமாகும். அத்துடன் இவர் பிஎம்டபிள்யூ பைக்கும் வைத்துள்ளாராம். அதன்விலை ரூ 3 லட்சமாகும். அது போல் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் பிஎம்டபிள்யூ 7 எனும் காரை வைத்துள்ளார். அதன் மதிப்பு ரூ 1.2 கோடியாம்.

ஆல்யா மானஸா
அது போல் ஆல்யா மானஸா மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் வைத்துள்ளாராம். இதன் விலை ரூ 57 லட்சத்திற்கு மேல் என்கிறார்கள். ஆல்யா மானஸா விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்தார். இதையடுத்து அவர் இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் அவர் அந்த சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து அவரது குழந்தை சற்று வளர்ந்துவிட்டதால் சீரியலுக்கு மறுபடியும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications