சல்மான் கானின் படத்தில் 10 நிமிட கிளைமாக்ஸில் கலங்கிய ரசிகர்கள்! டஃப்க்கே டஃப் கொடுத்த டஃப்பி
சென்னை: ஹம் ஆப்கே ஹைன் கவுன் என்ற படத்தில் கிளைமாக்ஸில் கடைசி 10 நிமிடங்கள் செல்ல பிராணி செய்யும் வேலை மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். இந்த படத்தில் எல்லாரும் ரசித்த காட்சியே கிளைமாக்ஸ்தான்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியதாவது: Hum apke hai koun படத்துல ஒரு pet இருக்கும். அது பேரு Tuffy.
கதைப்படி இரண்டு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவங்க மோனிஷும், ரேணுகாவும். இவங்க திருமணம் தான் கதையே. திருமணம் முடியும் போதே மோனீஷின் தம்பி சல்மானும், ரேணுகாவின் தங்கை மாதுரியும் லவ் பண்ண தொடங்கிடுவாங்க.

முதல் குழந்தை பிறந்ததும் ரேணுகா இறந்திடுவாங்க. சல்மான்-மாதுரி காதல் தெரியாததால மாதுரியை மோனிஷுக்கு திருமணம் செய்தால் குழந்தை சங்கடமின்றி வளரும்னு பெரியவங்க அவங்களுக்கு திருமண ஏற்பாடு செய்வாங்க. மாதுரியும், சல்மானும் தங்கள் காதலை குழந்தைக்காக தியாகம் செய்வார்கள். வேலைக்காரன் லக்ஷ்மிகாந்துக்கு மட்டும் இந்த காதல் தெரியும். ஆனா அவர் அப்போ சொந்த ஊருக்கு போயிருப்பார்.
திருமண நாள் வந்திடும். லக்ஷ்மி காந்த்துக்கு ஒண்ணுமே புரியாது. கடைசியா சல்மானும், மாதுரியும் செய்த தியாகம் தெரியும். இங்க தான் கதைப்படி ட்விஸ்ட். லக்ஷ்மிகாந்த் கடைசியா நேரே கடவுளிடம் போய் நிற்பார். "தெய்வமே..நீ தான் ஏதாவது அதிசயத்தை நிகழ்த்தி அவங்களை சேர்த்து வைக்கணும்". Tuffy நேரே மாதுரி ரூமுக்கு போகும். சல்மான் மாதுரிக்கு கொடுத்த பரிசை எடுக்கும் Tuffy.
அதை மாதுரி ஒரு கடிதம் எழுதி சல்மான் கிட்ட திரும்பக் கொடுக்கச் சொல்லி Tuffyயிடம் சொல்லுவார். Tuffy வெளியே வரும். நிச்சயதார்த்தம் நிகழும் முன்னே Tuffy பண்ணும் வேலை தான் சூப்பர். லெட்டரை நேரே சல்மான் அண்ணன் மோனிஷ் கிட்ட கொடுத்திடும்.
மோனிஷ் படிச்சிட்டு கலங்கிப்போயிடுவான். அவனுக்கு புரிஞ்சிடும்.
தன் தம்பியும், மைத்துனியும் தனக்காகவும், தன் குழந்தைக்காகவும் தியாகம் செய்திருக்காங்கன்னு. கடைசியில் எல்லோரையும் கூட்டி வச்சி ஜோடியை சேர்த்து வைப்பார். What a climax...அந்த கடைசி பத்து நிமிடம் நம் கண்கள் ஈரமாயிடும். Tuffy ஒரு நல்ல வேலை பண்ணி அவங்களோட Tough எல்லாம் சரியாக்கிடும். நான் பார்த்த படங்களில் இப்படி ஒரு உணர்ச்சி மயமான க்ளைமாக்ஸ் வேற தெரியல.
நல்ல மனிதர்கள், ஒரு பெட் விலங்கு, கடவுள் மூன்று பேருமே இந்த காட்சியில் இருப்பாங்க. உங்க வீட்ல Tuffy மாதிரி இருக்கா? நான் ரசித்த க்ளைமேக்ஸ்...நீங்களும் பாருங்க... இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications