சத்தமின்றி... கண்டுபிடிக்க முடியாம.. ரெண்டு ஓடுதுங்க...மத்ததுல நிறைய!
சென்னை: சன் டிவியில பக்தி சீரியல், புராதன சீரியல்கல் மட்டும்தான் டப்பிங் சீரியலா இருக்கும். மத்தபடி எல்லாமே புதிதான தயாரிப்பாத்தான் இருக்கும்.
ஆனா, சன் டிவியிலும் காலையில் ரெண்டு தெலுங்கு சீரியலை டப்பிங் செய்து ஒளிபரப்பறாங்க பார்க்க டப்பிங்னு கண்டு பிடிக்க முடியாதபடி இருக்கு. அதுல ரொம்ப உஷாரா இருந்து சன் டிவி சீரியல் செலக்ட் செய்து இருக்காங்க.
பவுர்ணமி, செல்வமகள்னு ரெண்டு சீரியலும்தான் டப்பிங் சீரியல். இது காலை 11க்கும் 11:30க்கும்னு ஒளிபரப்பாகுது. தெலுங்கு சீரியல் கிட்டத்தட்ட தமிழ் கலாச்சாரத்துடன் ஒத்து இருப்பதாலதான் தெலுங்கு சீரியலை டப்பிங் செய்ய சன் டிவி முடிவெடுத்துருக்கு.

பாலிமர் டிவி
ராஜ் டிவி, பெரும்பாலான சீரியல்களை இந்தியிலிருந்து எடுத்தாலும், இவர்களும் தெலுங்கு சீரியல்களை டப்பிங் செய்து ஒளிபரப்பிக்கிட்டு இருக்காங்க..பாலிமர் டிவி ஒன்றிரன்டு சீரியல்களை ஸ்லாட்டுக்கு விட்டாலும், முக்கால்வாசி சீரியல்கள் இந்தியில் சக்கை போடு போட்ட சீரியல்களைத்தான் எடுத்து டப்பிங் செய்து ஒளிபரப்பிக்கிட்டு இருக்காங்க.

இந்தி - தமிழ்
இந்தி சீரியலில் ரொம்ப ஹிட்டான சீரியல்களை மட்டுமே பாலிமர் டிவி டப்பிங் செய்து ஒளிபரப்புவதால், தமிழகத்தில் செட்டிலான நார்த் இந்தியன்ஸ் ஆவலா பாலிமர் டிவி பார்க்கறாங்க சொல்லப் போனா சில சீரியல்களை மிஸ் பண்ணாம கூட பார்க்கறாங்க. இப்படியும் தமிழ் கத்துக்கலாம்னு அவங்க பதில் சொல்றாங்க.

ஜீ தமிழ் டிவி
விஜய் டிவியில டப்பிங்ன்னு எடுத்துக்கிட்டா இந்தி சீரியல்தான்.. இப்போதைக்கு அதே கண்கள்னு இரவு நேரத்தில் ஒரே ஒரு சீரியல் ஒளிபரப்பாகிட்டு இருக்கு. ஜீ தமிழ் டிவியும் இந்தி சீரியல் மட்டுமே டப்பிங் செய்யும்.

டிவி
கலர்ஸ் தமிழ் டிவியில் நாகினி சீரியல் மட்டுமே இப்போதைக்கு டப்பிங் சீரியல். மத்தது எல்லா சீரியலும் புத்தம் புது தயாரிப்புக்கள்தான். விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி போன்ற சேனல்கள் செய்த தவற்றை கலர்ஸ் தமிழ் சீரியல் விஷயத்தில் செய்துட கூடாது என்பதில் மிக உறுதியா இருக்கு கலர்ஸ் தமிழ் டிவி.விழுந்து அடிப்பட்டாலும் பரவால்ல, எழும்போது இன்னும் வீரியமா எழணும் என்பதில் தெளிவா இருக்கு
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications