பாசிட்டவா நினைப்போம்.. ஜோடியாக வந்து சொல்லிச் சென்ற பவித்ரா - திரவியம்
சென்னை: நாம் என்ன நினைக்கிறோமோ அதுபடிதான் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் அதுபோல பாசிட்டிவ்வாக நினைத்தால் எல்லாமே பாசிட்டிவாக நடக்கும்.
தற்போது இருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலங்கள் தற்போது வைரலாகியுள்ளனர்.
எந்த சூழ்நிலையிலும் அனைவருமே பாசிட்டிவ் என்னும் செய்தியை தான் எதிர்பார்ப்போம் ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் எல்லோருக்கும் நெகட்டிவே நல்லது என்ற நிலை உள்ளது.

பயம் தேவையில்லை
கொரோனா மட்டும் நெகட்டிவாக இருந்தால் போதும் என பலரும் மனதிற்குள்ளே பயந்து கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .இந்த நோயின் தாக்கத்தினால் உலக நாடுகளே கதிகலங்கி கொண்டிருக்கும்போது இந்தியாவின் நிலைமை ரொம்ப மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இதந் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

மன அழுத்தம்
உடல்நலக் குறைவாலும் , மனஅழுத்தத்தினாலும், நெருங்கியவர்களின் இழப்பினாலும் பலரும் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய ரசிகர்களின் மனநிலையை பாசிட்டிவ் ஆக மாற்ற வேண்டும் என பல திரை பிரபலங்களும் முயற்சி எடுத்து வருகின்றனர் .அதில் ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலங்கள் வித்தியாசமாக வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.

லாக்டவுன் தளர்வுகள்
தமிழக அரசு தற்போது லாக்டோன் போட்டு அதுவும் தளர்வுகள் இல்லா ஊரடங்குகளை போட்டு அனைவரையும் வீட்டிற்குள்ளேயே இருக்க வைத்திருக்கும் நேரத்தில் சிலர் நோயினாலும் சிலர் பயத்தினாலும் தவித்துக் கொண்டிருக்கின்றனர் .இந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஈரமான ரோஜாவே சீரியல் கதாநாயகி பவித்ரா மற்றும் அந்த சீரியலின் கதாநாயகன் திரவியமும் தங்களுடைய அறிவுரைகளை வழங்கியிருக்கின்றனர்.

தைரியமாக எதிர்கொள்ளுங்கள்
அதில் எந்த சூழ்நிலையிலும் நேருக்கு நேர் தைரியமாக எதிர்கொள்ளும் போது அதில் வெற்றி தான் கிடைக்கும் அது போல தான் தற்போது இருக்கும் கஷ்டமான சூழ்நிலையிலும் கூட நாம் கடந்தாக வேண்டும் என்றும் கோராணா வீட்டிற்கு வெளியே இருந்தாலும் வீட்டிற்கு உள்ளே இருந்தாலும் சரி பாசிட்டிவ் எனும் நிலையில் இருந்தாலும் சரி அதனை ஜெயித்து விடலாம். பாசிட்டிவ் சிந்தனைகள் மட்டும் மனதில் இருந்தால் கண்டிப்பாக இதனை நாம் கடந்துவிடலாம்.

பாசிட்டிவ் எண்ணங்கள்
மனதளவில் ஸ்ட்ராங்காக இருந்தால் வீட்டிற்குள்ளே இருந்தால் கண்டிப்பாக விரட்டி அடிக்கலாம் என இவர்களிருவரும் விழிப்புணர்வு செய்திருக்கின்றனர் . இந்த வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் இந்த சூழ்நிலையை நினைத்து பயந்து கொண்டு இருக்கும் போது இவர்களின் விழிப்புணர்வு கொஞ்சம் ஆறுதலாகவும் பலருக்கு பாசிடிவ் ஆகவும் இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications