Eeramana Rojave Serial: துள்ளித் திரிந்த பறவைகளை துடிக்க வச்சுட்டாங்க!
சென்னை: வீட்டில்தான் வரதட்சணை சீர் செனத்தி என்று புருஷன் பொண்டாட்டியை பேச விடலை. இதில் மருமகள்களை பிறந்த வீட்டுக்கு அனுப்பியும் வச்சாச்சு.
இன்னும் பிள்ளைகள் ரெண்டு பேரும் தன் கட்டுப்பாட்டில் இருக்கணும்னு நினைக்கறாங்க அம்மா. இவங்களுக்கு சொல்லிக் குடுக்க நாத்தனார் பவுனு, ஈசுன்னு ரெண்டு பேர்.
இவங்க ரெண்டு பேரும்தான் மலர் வெற்றி,அகிலா புகழ் ரெண்டு ஜோடிகளை வீட்டுக்குத் தெரியாமல் ஏற்காடு ஜாலி ட்ரிப் போயுள்ளதை பத்த வச்சுடறாங்க.

விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் மருமகள்கள் மலர், அகிலா மகன்கள் வெற்றி, புகழை கல்யாணம் செய்துகிட்டு ஒண்ணு சேராமத்தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. ஏதோ துணி வாங்கின கடையில் குலுக்கலில் மலர் வெற்றி ஜோடிக்கு ஏற்காடு டூர் வாய்ப்பு கிடைக்க, கூடவே அகிலாவையும், புகழையும் கூட்டிகிட்டு கிளம்பறாங்க.

ஆட்டம் பாட்டம்
போன இடத்தில் வாத்தியார் பாட்டுக்கு ஆட்டம், நம்மவர் பாட்டுக்கு ஆட்டம்னு ஜோடிகள் கொண்டாட்டமா இருந்தாங்க. இன்னும் சமையல் போட்டி, மலை ஏறுதல்னு பல போட்டிகளில் ஜோடிகள் நெருங்க நல்ல வாய்ப்பு கிட்டியும், இன்னும் தயங்கித் தயங்கி ஐ லவ் யூ சொல்லலாம்னு முடிவுக்குத்தான் வந்து இருக்காங்க.

முக்கியமான விஷயம்
மலர் ஆரம்பிக்கிறாள், மாமா உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயத்தை இப்போ சொல்லிடணும் மாமான்னு சொல்றா. சொல்லு மலர் என்னது அதுன்னு ஆசையா கேட்கிறான் வெற்றி. மலர் மனசுக்குள்ள ஐ லவ் யூன்னு சொல்லலாமா, இல்லை உங்களை நான் விரும்பறேன்னு தமிழில் சொல்லிடலாம்ணு தனக்குள்ள பேசிகிட்டு டைமை வேஸ்ட் பண்றா.

தமிழில் சொல்ல
ஒரு வழியா தமிழில் சொல்ல முடிவெடுத்து உங்களை மாமா உங்களை நான் என்று சொல்ல என்னை சொல்லு மலர்னு அவன் கேட்க.போன் வருது. போனில் அம்மா.யாரு மாமா போன்லனு மலர் கேட்க.. அம்மா மலர் அதை அப்புறம் பேசிக்கலாம். நீ முதலில் சொல்ல வந்ததை சொல்லுன்னு கேட்க, அவள் மறுபடியும் உங்களை உங்களைன்னு இழுக்கறா.
மறுபடியும் போன்..அதில் அம்மா.. எடுத்து பேசுங்கன்னு சொல்றா மலர். எடுத்தா பொண்டாட்டி கூட உல்லாசமா இருக்கியான்னு அம்மா கழுவி கழுவி ஊத்தறாங்க. பயத்தில் இருக்கான் வெற்றி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications