Pandian stores serial: அப்பபாடி அவிங்களே ஃபைனல் போட்டுட்டாய்ங்க!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் முல்லைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வானா மாட்டானான்னு எதிர்பார்த்து ஒரு வாரம் போச்சு
ஒரு வாரத்துக்கும் மேல விஜய் டிவியில் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதை ப்ரோமோ போட்டு போட்டு சீரியல் ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டி விட்டுகிட்டு இருந்தாங்க.
ஒரு வழியா இன்னிக்கு அவிங்களே ஃபைனல்னு ட்வீட்டர்ல போட்டு இருக்காய்ங்க.

முல்லை கதிர்
பிறந்த நாளில் வாழ்த்து சொல்லிடணும்னு முல்லை வீட்டுக்கு போறான் கதிர். அங்கே போனால் முல்லை வெளியில் வரலை. ஏமாற்றத்துடன் வீட்டுக்கு வர்றான். வீட்டுக்கு வந்தால் எங்கு பார்த்தாலும் முல்லை உருவம் தெரியுது.

பார்த்தாலும் முல்லை
என்ன முல்லை வீட்டுக்கு வந்துட்டியான்னு கேட்க, சட்டுன்னு முல்லை மறைஞ்சு போறா. என்னடா இது கனவான்னு நினைச்சுக்கறான். உள்ளே ரூமுக்கு போறான். கட்டிலில் உட்கார்ந்து இருக்கா. என்னடா எங்கு பார்த்தாலும் இன்னிக்கு இவளா தெரியறான்னு படுத்துக்கறான்.

முல்லைதான் நிஜமா
ஆனால் நிஜமாவே முல்லைதான் கட்டிலில் உட்கார்ந்து இருக்கா. கோவத்தில் திரும்பி படுத்துக்கறா. இன்னிக்கு 12 மணி முடியறத்துக்குள் எப்படியும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிடணும்னு நினைக்கறான். 12 ஆவதற்குள் எழுந்து முல்லைன்னு கூப்பிடறான்.

முல்லை எழுந்து
முல்லை எழுந்து கதிரை பார்க்கிறாள் மெதுவாக கையை நீட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொல்றான். . 12 மணி முடியறதுக்குள்ள சொல்லிடணும்னு நினைச்சேன். சொல்லிட்டேன்னு சொல்லிட்டு, இந்த வருஷம் உன் வாழ்க்கை நீ நினைச்ச மாதிரி அமையனும் முல்லைன்னு சொல்றான். இவள் புன்னகை பூக்கும் முகத்துடன் கதிரை பார்க்கிறாள்.
அப்பாடி ஒரு வழியா முடிச்சு வச்சுட்டாங்க.. இல்லை இதுவும் ப்ரோமோதானா பார்ப்போம்.. இன்று இரவு 8 மணிக்கு!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications