அஞ்சலிக்கு நிச்சயதார்த்தமா... ஒரு அப்பாவா உங்களை... கூப்பிடலை?
சென்னை: சன் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் சந்திரகுமாரி. இந்த சீரியலில் சந்திராவாக முதலில் ராதிகா நடித்திருந்தார்.
இப்போது சந்திராவாக விஜி சந்திரசேகர் நடிக்கறார். இவங்க பொண்ணுதான் அஞ்சலி.. அப்பா நீலகண்டன் சந்திராவை விட்டுட்டு ருத்ரா கூட வாழ்ந்துகிட்டு இருக்கார்.
இதுலதான் குடும்பத்தில், பிளவு ,பிரிவுன்னு உண்டாகுது. இனி இந்த சீரியலில் நடக்கும் எதுவும் புதுசா இருக்காதுன்னுதான் தோணும்.

குடும்பத்தை சுத்தி
வப்பாட்டின்னு ஒருத்தி இருந்தா, பொண்டாட்டிக்கும், அவளுக்கும் சண்டை..இதனால் பிள்ளைகளுக்கு அவமானம்...இப்படித்தான் வாழ்க்கை இருக்கும். இதை பிரதி பலிக்கறதாத்தான் சந்திரகுமாரி சீரியலும் இருக்கு.

என்னை விட்டு
அஞ்சலி அப்பா கூட பேச ஆரம்பிச்ச உடனே,அம்மாவுக்கு பொண்ணு எங்கே தன்னை விட்டு போயிடுவாளோன்னு பயம் வந்துருது. இதனால அம்மாவுக்கும், பொண்ணுக்கும் மிஸ் அண்டர்ஸ்டாங்டிங்...

பார்க்க வர்றவங்க
அஞ்சலிக்கு கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு மாப்பிள்ளை வீட்டாரை வர சொன்னா,அப்பா எங்கேன்னு கேள்வி...இதனால் பொண்ணு கல்யாணத்தை வெறுக்கறதுன்னு பார்க்கறவங்க புத்திக்கு உரைக்கற மாதிரிதான் கதை போகுது.

பாசம்
அப்பா மேல அஞ்சலி பாசம் வச்சிருக்கறது.. அவரைப் பார்க்க போறது அஞ்சலி அம்மாவுக்கு பிடிக்கலை.எனக்கு அப்பா வேணும்னு கேட்கறா அஞ்சலி. அப்பாவுக்கு என் மேல பாசம் இருக்கும்மான்னு ஆர்கியூ பண்றா..

நடிப்பு
அப்பா உன் மேல காட்டற பாசம் வேஷம், நடிப்புன்னு அம்மா சொல்றாங்க.ருத்ரா எதோ திட்டம் போடறா..உன்னை என்கிட்டே இருந்து பிரிச்சு என்னை அனாதையாக்கணும் அவங்களுக்குன்னு சந்திரா சொல்றாங்க.

நான் மாட்டேன்
என் நிச்சயதார்த்ததுக்கு அப்பா வரணும்மான்னு அஞ்சலி அம்மாவின் அனுமதி கேட்கறா. தாராளமா வரட்டும்..ஆனா நான் வர மாட்டேன்னு சந்திரா சொல்ல, கடைசியில அப்பா வர கூடாதுன்னு முடிவு பண்ணிடறாங்க.இங்க ருத்ரா கேட்கறா..பெத்த பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு உங்களை கூப்பிடலையான்னு கேட்டு ருத்ரா கேலி பண்றா.
இப்படிப் போகுது சந்திரகுமாரியில் சந்திரா, அஞ்சலி, நீலகண்டன் வாழ்க்கை...
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications