Films: சன்னுக்கு எந்திரன் கை கொடுத்தா.. ஜீ டிவியில் 2ஓ பிச்சு உதறுதே.. இதுக்கு என்டே கிடையாதா!
சென்னை: ஞாயிறு படங்கள் என்று தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு படங்களை ஒளிபரப்பி வருகின்றன. வாரம் முழுக்க திரைப்படங்களை ஒளிபரப்பும் இந்த ரேஸ் தொடர்ந்தாலும்... ஞாயிற்று கிழமை முட்டி மோதும் அளவுக்கு வந்து நிற்கிறது.
நேற்று ஞாயிற்று கிழமை சன் டிவியில் மதியம் எந்திரன் படத்தை ஒளிபரப்பினார்கள். இது முடியும் வேளையில் சரியாக ஜீ தமிழ் டிவியில் மாலை எந்திரன் 2.ஓ படத்தை ஒளிபரப்பினார்கள்.
மாலை சன் டிவியில் ஹரி இயக்கிய சிங்கம் 2 ஒளிபரப்பாக, விஜய் டிவியில் அதே இயக்குநரின் சாமி 2 படம் ஒளிபரப்பானது. உங்க போட்டிக்கு நாங்கதானா மாட்டினோம் என்று மக்கள் அழாத குறைதான்.

கோவிட் 19 லாக்டவுன்
கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் வாரத்தின் எல்லா நாட்களும் மாதிரிதான் ஞாயிற்று கிழமையும் ஒரு நாள் என்று கடந்து போகிறது.இந்த லாக்டவுனில் தொலைக்காட்சியே கதி உட்கார்ந்து கிடப்பவர்கள் அதிகம்.

டம்மி பீஸ்
எந்த தொலைக்காட்சியைத் திருப்பினாலும் வெறும் படங்கள்தான். புது படம், பழைய படங்கள் என்று மீண்டும் மீண்டும் படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன தொலைக்காட்சிகள். இன்றைய காலக்கட்டங்களில் படங்கள் இல்லாவிட்டால் தொலைக்காட்சிகள் டம்மி பீஸ்தான் போல...

நிகழ்ச்சிகள் சீரியல்கள்
எப்போதோ ஒளிப்பதிவு செய்த நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்வது.. ஒளிபரப்பான சீரியல்களை ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பு செய்வது...ஹிட்டான பழைய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்வது என்று தொலைக்காட்சிகள் செய்து வந்தாலும். மறுபடியும் முதல்லேர்ந்தா என்று மலைக்கும் மக்களால் அவைகளை பார்க்க முடியவில்லை.

எப்போதும் திரைப்படங்கள்
எப்போதும் திரைப்படங்கள் ஒளிபரப்பினால் மக்கள் சலிக்காது பார்க்கிறார்கள் என்கிற எண்ணம் தொலைக்காட்சிகளுக்கு. எனவே, தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அடுத்த டிவி என்ன படம் ஒளிபரப்ப ப்ரோமோ போட்டு வருகிறது என்று அவதானித்து பார்த்து, அதற்கு ரிலேட்டடாக படங்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications