சீரியல்களில் சீரியஸாக உலா வரும் சித்தர்கள்.. எப்பப்பா விடுவீங்க அவர்களை!
சென்னை: இப்போதைக்கு சன் டிவி சீரியல்களில் சித்தர்கள் அருள் வாக்கு என்று கதை போக்கை கொண்டு செல்ல தொடங்கி இருக்காங்க.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ரகுவம்சம் சீரியல் மர்மங்கள் நிறைந்ததாகவும் சித்தர்களுடன் தொடர்பு உடையதாவும் இருந்துச்சு.

இதுக்கு பிறகு இதை ஆரம்பிச்சு வச்சவர் ராதிகா. இவரின் அண்ணாமலை சீரியலில் சித்தர் அடிக்கடி வருவார். சித்தி சீரியலில் நடிகர் சிவகுமார் சித்தர் மாதிரி வாழ்வார்... இதுவும் கடந்து போகும்னு அடிக்கடி வாக்கு சொல்வார்.

இப்போது சன் டிவியின் நாயகி சீரியல் ஆரம்பித்த சில நாட்களில் இருந்தே ஆனந்திக்கு சித்தர் வந்து வாக்கு சொல்ல ஆரம்பிச்சுருகார்.
இப்போது மதிய நேர சீரியலான கல்யாண பரிசு சீரியலிலும் சித்தர் தலைகாட்ட துவங்கி இருக்கார். வித்யா கல்யாணத்தில் நடக்க இருக்கும் சிக்கலை வித்யாவின் அம்மாவுக்கு அருள் வாக்கு போல சொல்லி இருக்கார்.

ரகு வம்சம், அண்ணாமலை சீரியல்களில் சித்தர்கள் வாக்கு சொன்னது கதையோட ஒட்டிய போக்கா இருந்துச்சு. நாயகி, கல்யாண பரிசு சீரியலில் சித்தர் தலைகாட்டி இருப்பது...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும்... கதையின் இந்த போக்கையும் ஏத்துக்கலாம்...தப்பில்லை!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications