பீரோல துணி மாட்டிருக்கும்மா.. ஐஸ்வர்யாவை கலகலக்க வைத்த ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடிவேலு பட பாணியில் பீரோவில் மாட்டியிருக்கும் துணியை எடுத்து விடுங்கன்னு ஐஸ்வர்யா மேனனை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இணையதளத்தில் வேகமாக இப்போ போட்டோஷூட் டிரண்டு பரவிவருகிறது. சினிமா சூட்டிங் இல்லாத காரணத்தினால் நடிகை நடிகர்கள் வீட்டிலேயே சூட்டிங் நடத்தி இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்.

இது ரசிகர்களுக்கும் நெட்டிசன் களுக்கும் கொண்டாட்டமாக இருக்கிறது. அந்த வகையில்தான் ஐஸ்வர்யா மேனனும் இணையதளத்தில் கலக்கி வருகிறார்.

வாய்ப்புகளே இல்லை

வாய்ப்புகளே இல்லை

சினிமாவை பொறுத்தவரையில் புதுமுகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருது அவர்களில் முதல் படத்தில் படத்திலே ஹிட்டானவங்களும் அதிகம். வாய்ப்புகள் இல்லாமல் இந்த ஃபீல்டு விட்டே போனவங்களும் இருக்காங்க. சிலர் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் வேறுவிதமாக ரசிகர்களை கவர்ந்து இழுப்பது எப்படி என்று ரூம் போட்டு யோசிப்பாங்க.. நம்ம ஐஸ்வர்யா மேனனும் இப்ப அப்படித்தான் இணையதளத்தில் கவர்ச்சி புயலாக கொடிகட்டி பறக்கிறார்.

கவர்ச்சிப் பெண்

கவர்ச்சிப் பெண்

இவர் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் அவர் அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை. அதன்பிறகு தமிழ் படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து நடித்தார்.

கையில் கவர்ச்சி

கையில் கவர்ச்சி

சமீபத்தில் நான் சிரித்தாள் திரைப்படம் வெளியானது. இதுவும் அந்த அளவிற்கு ஐஸ்வர்யாவிற்கு வரவேற்ப்பை கொடுக்கவில்லையாம். அதனால் அவர் கவர்ச்சி எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்.

Recommended Video

    Sayyesha Bold reply for Rumours | Arya Sayyesha | LockDown stress buster
    கவர்ச்சி முறுக்கு

    கவர்ச்சி முறுக்கு

    காடு மழை என்று போய் போய் எடுத்த போட்டோக்களை இப்போது ஒவ்வொன்றாக போட்டு உள்ளேன் ஐயா என்று அட்டென்டன்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். ஒவ்வொரு போட்டோ ஷூட் நடத்தி போட்டோவை அப்லோட் பண்ணினதும் ரசிகர்கள் கமெண்ட் வழக்கம் போல வழுக்கிக் கொண்டு ஓடுகிறது.. அவ்வளவு ஜொள்ளு!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+