ஆஹா யார் இது பாத்திமா பாபுவா?.. ஷார்ட் ஸ்கர்ட்டில் செம கியூட்! 60 வயதிலும் இன்ஸ்பிரேஷன்!
சென்னை: செய்தி வாசிப்பாளரும் பிக்பாஸ் போட்டியாளருமான பாத்திமா பாபு சிறிய உடையை அணிந்து கொண்டு இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
பாத்திமா பாபு டிடி பொதிகையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார். இதையடுத்து ஜெயா டிவியில் பணியாற்றினார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டிவி சீரியல்கள், நாடக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 1980 களில் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொணடிருந்தார். 1989 ஆம் ஆண்டு அவர் காணாமல் போனார் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு பாத்திமா சித்திரப்பாவை தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பில் இருந்ததாகவும் தூர்தர்ஷனின் செய்தி தொகுப்பாளர்கள் சீரியல்களில் பணியாற்ற கூடாது என்ற விதியை தான் மீறவிரும்பவில்லை என்பதால் செய்தி வாசிப்பதை நிறுத்தியதாகவும் பாத்திமா பாபு தெளிவுப்படுத்தினார்.
இவர் கல்கி திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததால் இவருக்கு பாசிட்டிவான விமர்சனங்ளே வந்தது. அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பாத்திமா பாபு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.
அந்த சீசனில் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். அது போல் பிபி ஜோடிகள் நிகழ்ச்சயிலும் கலந்து கொண்டார். பின்னர் சிப்பிக்குள் முத்து நாடகத்தில் சுசீலா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாத்திமா பாபு சமூகவலைதளங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது பாத்திமா பாபு ஒரு ஷார்ட் உடை அணிந்து கொண்டு போட்டோ வெளியிட்டுள்ளார்கள். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகிறார்கள். வயது என்பது எண், மனதளவில் இளமைதான் என்பதை அவர் உணர்த்திவிட்டார் என பாராட்டி வருகிறார்கள். பாத்திமா பாபு, யோகா, உடற்பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் யோகா தினத்தின் போது சில யோகா போஸ்களை செய்திருந்தார். இவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக மாறிவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications