அச்சோ... கல்யாண பத்திரிக்கையில் தீ பத்திக்கிச்சே!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் கலகலப்பான திகில் தொடர்னு சொன்னாங்க. கலகலப்பும் திகிலும் ஒண்ணா எப்படி சேர முடியும்?
இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் திகில் தலைக்காட்டுது. சண்முகம் உடம்புக்குள்ள அருந்ததி பேய் ஆவியா புகுந்துக்குது.
போலியான ருத்திராட்ச காப்பு ஒன்றை போட்டுக்குது. ஆனா, தெய்வானை கழுத்தில் இருக்கும் முருகன் டாலரை அணிந்த தெய்வானையை நெருங்க முடியலை.

கை காப்பு
காப்பு அணிந்த அம்மாவின் கை தன் தோள் மீது படுவதை பொறுத்துக்க முடியலை. ஆனா,,இவனா தெய்வானையின் கையை பிடிச்சு நடக்கறான்..அப்போ அந்த டாலர் ஒண்னும் பண்ணாதா?

தெய்வானை சண்முகம்
சண்முகம் தெய்வானை இருவரின் கல்யாண பத்திரிகை அச்சடிச்சு வந்துருச்சு. முதல் பத்திரிகையை ரஞ்சனி நம்பூதிரி அம்மாவுக்கு வைக்கணும்னு போறாங்க.கண்ணாலேயே பார்த்து கார் டயரை பஞ்சர் செய்துடறான்

அடுத்த காரில்
வேற காரில் ஏறிப் போகலாம்னு பார்த்தா அடுத்த கார் டோரே ஓபன் ஆகலை. டிரைவரை ஈஸ்வரி அம்மா திட்டிட்டு, சண்முகம் வண்டியில போலாம் வான்னு கூப்பிடறாங்க.

பத்திரிக்கை நம்பூதிரி
பத்திரிக்கை நம்பூதிரி அம்மாகிட்ட போகக் கூடாதுன்னுதான் இந்த வேலை செய்யறேன்.இது புரியாம பைக்ல போகலாமான்னு கேட்கறேன்னு சண்முகம் நற நறன்னு பல்லை கடிக்கறான். கையில காப்பு வேற போட்டு இருக்காளேன்னு புலம்பி, கடைசியில ஆக்சிடென்ட் பண்ணனும்னு ஒரு ஆட்டோவில் இடிச்சுடறான்.

தெய்வானை ஆட்டோவில்
அந்த ஆட்டோவில் தெய்வானை தன் சகாக்களுடன் கூரைப் புடவை எடுக்க போயிகிட்டு ,இருக்க ,சண்முகம் நீ அவங்களோட போ.... நான் ஒரு ஆட்டோ புடிச்சு போயிக்கறேன்னு சொல்லிட்டு ஈஸ்வரி அம்மா நம்பூதிரி வீட்டுக்கு போறாங்க.

பத்திரிகை தீயில்
ரஞ்சனி நம்பூதிரி அம்மா பத்திரிகையை வாங்கிப் படிக்கறாங்க. நல்லாருக்குன்னு சொல்லிட்டு திருப்பி குடுக்க, அந்த பத்திரிக்கை அக்னி குண்டத்தில் விழுந்துருது.ஈஸ்வரி அம்மா பதறிப்போயி நிற்க...
உன் வீட்டுக்குள்ள கெட்ட சக்தி புகுந்துருச்சு... சண்முகத்தை தெய்வானையால மட்டும்தான் காப்பாத்த முடியும்னு நம்பூதிரி அம்மா சொல்றாங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications