Aranmanai Kili Serial: மீனாட்சி அம்மா விரதமாம்... ஆனா சாம்பாரில் மீனாம்!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் மீனாட்சி அம்மா விரதம் இருக்காங்களாம்.
சைவ சாப்பாடுதான் செய்யணும்னு கட்டளை.. ஆனால், சாப்பிட உட்காரும்போது சாம்பாரில் மீன் வந்து விழுது.
மீனாட்சி அம்மா ஜானுவைத் திட்டிட்டு, சாப்பிடாம எழுந்து போறாங்க.

வீட்டுக்கு நிம்மதி
வீட்டுக்கு நிம்மதி வேணும்னு மீனாட்சி அம்மா சித்தரை வீட்டுக்கு வரவச்சு பூஜை பண்ணனும்னு நினைக்கறாங்க.அதுக்கு முன்னால விரதம் இருக்கணும்னு ஆஷ்ரமத்துல சொல்லிடறாங்க. அதனால் சுத்த சைவமா 10 நாளைக்கு விரதம் இருக்கறாங்க. ஜானு பார்த்து பார்த்து சைவமா சமைச்சு வைக்கறா.

சாம்பாரில் மீன்
ஜானு சமைச்சு வச்சுட்டு அந்த பக்கம் போன உடனே, வீட்டில் மீனாட்சி அம்மாவுக்கு மறைமுக எதிரியா இருக்கும் மீனாட்சி அம்மாவின் நாத்தனார் சாம்பாரில் மீனை கொண்டு வந்து போட்டுட்டு போறாங்க. இப்போ சைவ சாப்பாடு அசைவம் ஆயிருச்சாம்.. ஜானுவின் மீது பழி வந்து சேருமாம்.

சீரியலைத் தவிர
சாப்பாட்டில் ஏதாவது கலப்பது என்பதெல்லாம் டிவி சீரியல் தவிர எதிலும் நடக்காதுங்க.இந்த குரூர புத்தியோட இன்னும் நம்ம மனுஷங்க யாரும் அத்தனை சுலபமா எதையும் செய்வது இல்லை. சாப்பாட்டை பசி தீர்க்கும் அமுதமாக மட்டுமே பார்த்து வருகிறார்கள்.

விரதம் சைவம்
வீட்டுக்கு நிம்மதி.. சித்தரை பார்க்கறது என்பது வரைக்கும் சரி. இதில் விரதம் வரைக்கும் கூட சரிதான். விரதம் இருக்கும்போது சைவ சமையல் சாப்பிட உட்காருகையில், அதில் மீனை பிடித்து போடுவது இதெல்லாம் ரொம்ப சிறு பிள்ளைத்தனமா இருக்கு. எப்போ மாத்துவீங்க?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications