Web Series: நாலு பெண்கள்...இவர்கள் சேர்ந்து என்ன செய்கிறார்கள்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்... அமேசான் பிரைம் வீடியோவில் ஏப்ரல் 17 அன்று முதல் புது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கான டிரெயிலர் நீங்கள் எதிர்பார்ப்பது போலவே செம சம்மர்!

தனியாக வாழும் நாலு இளம் பெண்கள்.. இவர்களுக்கு செம பர்சனாலிட்டி பாய் பிரண்ட்ஸ்.. என்னவெல்லாம் செய்கிறார்கள்? இவைகளின் விளக்கம்தான் காட்சிகள்...பெண்களின் கதை.

வெப் சீரீஸ் பாணியில் ஒளிபரப்பாக உள்ள ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் இப்போது சீசன் 2. இதன் முதல் சீசன் சூப்பர் ஹிட்... இதைத் தொடர்ந்து அடுத்த சீசனை லாக்டவுன் காலத்தில் ரிலீஸ் செய்து உள்ளது அமேசான் ப்ரைம் வீடியோ.

 நாலு பெண்கள் நாலு விதம்

நாலு பெண்கள் நாலு விதம்

நாலு இளம் பெண்கள் திக் ஃபிரண்ட்ஸ்..தனித் தனியாகவும் கதையில் பயணிக்கிறார்கள். அதே சமயம் அவ்வப்போது சேர்ந்தும் பயணிக்கிறார்கள். இவர்கள் சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்கிறது...பிரிந்தாலும் ஒன்று கூடும்போது எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள்.. இதற்கிடையில் இக்கட்டான சூழலை எதிர்க்கொள்வது என்று இவர்கள் அனுபவம் போகிறது.

 கோடையில் ஹாட்

கோடையில் ஹாட்

ஏற்கனவே கோடை லாக்டவுன் என்று செம ஹாட்டில் இருக்கும் ரசிகர்களுக்கு பெண்கள் பேக் என்று டிரெயிலரில் சொல்லி, இவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் அணிந்து இருப்பதுதான் உடை.. சில சமயம் அரைகுறை உடைகள்.. சில சமயம் அதுவும் இல்லாமல் காட்சிகள் என்று இருக்கிறது டிரெயிலர்.

 லிப்லாக் கட்சி

லிப்லாக் கட்சி

வெப் ஸெரீஸ்களில் லிப்லாக் காட்சிகளை எதிர்பார்த்து ரசிகர்கள் பார்க்க உட்காருவதில்லை. அதற்கு மேலும் எதோ ஒன்றை எதிர்பார்த்து பார்க்கத் துவங்குகின்றனர். நிச்சயம் அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்படி அவ்வப்போது காட்சிகள் இருக்கும் என்பது டிரெயிலரில் தெரிகிறது.

இளம் பெண்கள்

இரண்டு பெண்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.. அவர்களின் லூட்டி எனும்போதே கதையை நன்றாக கொண்டு போக முடியும். இதில் நான்கு இளம் பெண்கள்.. அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் எனும்போது வெரி இன்ட்ரஸ்டிங் என்று சொல்லும்படி இருக்கும் என்று இயக்குநர் தெரிவிக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+