ஓடி வந்து கட்டிப் பிடிச்சு.. இறுக்கி அணைச்சு.. உருக வைத்த கேபி!
சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கேப்ரில்லா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் என்ன இப்படி மாறி விட்டீர்கள் என்று வித்தியாசமாக யோசித்து வருகிறார்கள்.
இந்த போட்டோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பிக் பாஸ் நாலாவது சீசனில் எல்லோருக்கும் செல்லப் பெண்ணாக இருந்தது கேப்ரில்லா தான்.
செல்லம்
அன்பிலும் சரி ரசிகர்களின் மனதிலும் சரி செல்லப் பிள்ளையாக வளர்ந்து கொண்டிருந்த அவர் வெளியே வந்த பிறகும் அவருடைய அன்பு தோழியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பிரண்ட்ஷிப் என்றால் இந்த அளவிற்கு பிரண்ட்ஷிப் என்று சிலர் அதிர்ச்சி அடைந்தாலும் நட்புகளுக்கும் பிரிவின் வலி அதிகமாக தான் இருக்கும் என்று இவரின் நட்பின் ஆழத்தை பற்றியும் சிலரும் கமெண்ட் மழை பொழிந்து வருகிறார்கள்.

ரம்யாவுக்கு எதிராக போர்க்கொடி
பிக்பாஸ் வீட்டிற்குள் சுரேஷ் சக்கரவர்த்தியை தாத்தா என்று செல்லமாக அழைத்து அவருக்கு தாத்தா என்னும் பட்டத்தை வழங்கியது மட்டுமல்லாமல் அந்த வீட்டிற்குள் ரம்யா பாண்டியனின் முகத்துக்கு நேராக அவரது குறைகளை கூறி அவரது முகத்திரையைக் கிழித்தது இவர்தான் என்று இவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

தோழி ஸ்ரீநிதி
பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த இவர் கல்லூரி பெண்ணாக இருந்தாலும் இவரும் இவரது தோழியும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர் ரசிகர்கள். அந்த அளவிற்கு புகைப்படத்தில் இவரது தோழியான ஸ்ரீநிதி இவருக்கு இறுக்கமான முத்தத்தை கொடுத்து பலபேர் வயித்தெரிச்சலை சம்பாதித்திருக்கிறார்.

நெருங்கிய தோழிகள்
தோழிகளின் மொத்த போட்டோஸ்கள் வைரலாகப் பரவி வந்த நிலையில் திடீரென்று ஓடிவந்து கேப்ரில்லா வும் அவரது தோழியும் கட்டிப்பிடித்து முத்த மழை பொழியும் வீடியோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து சிலர் நீங்கள் பிரண்ட்ஸ் தானா இல்ல அதுக்கும் மேலயா என்று விசாரித்து வருகிறார்கள். அதுவுமில்லாமல் சிலருக்கு கேப்ரில்லா வின் பிரண்ட் ஸ்ரீநிதி மேலேயும் நிறைய பொறாமை இருக்கிறதாம்.

ஏக்கத்தில் ரசிகர்கள்
ஸ்ரீநிதி இடத்தில் நான் இருக்கக் கூடாதா என்று சிலர் ஏங்கி வருகிறார்கள். ஸ்ரீநிதி யாரடி நீ மோகினி சீரியலில் முத்தரசு வின் தங்கச்சியாக நடித்துக் கொண்டிருப்பவர் .இவரும் கேப்ரில்லாவும் பிரண்ட்ஸ் என்பது பல பேருக்கு தெரியாது. தற்போது இவர்களின் வைரல் வீடியோ வை பார்த்து தான் பலருக்கு தெரிந்து இருக்கிறது .இவர்கள் இருவரும் நெடுநாளைய பிரெண்ட்ஸ் . அதனால்தான் இந்த வீட்டிற்கு இருக்கும்போது கூட இவருக்காக அதிகமாக சப்போர்ட் பண்ணி கொண்டிருந்திருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications