இடுப்பை அப்படி ஆட்டி.. வெறித்தனமான ஆட்டம்.. வியர்க்க வைத்த கேபி
சென்னை: என்ன ஒரு வெறித்தனமான ஆட்டம் பார்த்து பார்த்து ரசித்தாலும் போதவில்லையாம் ரசிகர்களுக்கு.... அப்படி சொல்ல வைத்துள்ளார் கேபி.
நான் அந்த வயசிலேயே அப்படி இந்த வயசில் கேட்கவா வேண்டும் என ரசிகர்களை கிறங்க வைக்கும் அளவில் வெடுக்கென இடுப்பை ஆட்டி ரசிகர்களை திரும்பத் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார் இந்த வீடியோவில்.
அந்த அளவில் கேப்ரில்லா வெளியிட்ட வீடியோஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கெட்ட ஆட்டம்
என்னதான் தற்போது சமூக வலைத்தளங்களில் என்சாமி பாடல் வைரலாக இருந்தாலும் தற்போது கேப்ரில்லா ஆடியஆடிய' நாடியா பியர்' சாங் தற்போது வைரலாக பரவி வருகிறது .சும்மாவே சமூகவலைத்தளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்துவரும் கோப்ரிலா இந்த வீடியோவை வெளியிட்டதும் அவருடைய ரசிகர்கள் இந்த வீடியோக்களை வைரலாக பரப்பி வருகின்றனர் .

செம ஆட்டம்
கலக்கலான ஆட்டத்தால் அனைவரையும் கதிகலங்க வைக்கும் அளவில் தன்னுடைய முக எக்ஸ்பிரஷன் காட்டி மிரள வைத்திருக்கிறார் .அதுவுமில்லாமல் நான் சின்ன பொண்ணு தான் ஆனா சில்வண்டு என தன்னுடைய ஆட்டத்தால் மிரள வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் இவர் வெளியிட்ட ட்ரெடிஷனல் ஆன வேற லெவல் ட்ரெண்டிங்கில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் தொப்புள் தெரியும் அளவில் ஆடை அணிந்து கொண்டு தொளதொளனு பேண்ட் போட்டுக்கொண்டு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

ரசிகர்கள் மனசில் கேபி
இவர் ஜோடி நம்பர் ஒன் ஏழாவது சீசனில் செம ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்திருந்தாலும் அதன்பிறகு பிக்பாஸ் நாலாவது சீசனில் அறிமுகமானதான் ரொம்பவே பிரபலமாகிவிட்டார் .அதற்கு இவர் 3 படத்தில் சுமி கேரக்டரில் நடித்து பள்ளி கல்லூரி இளைஞர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார். அந்த படத்தில் கதாநாயகியை விடவும் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.

மனசில் தனி இடம்
அதில் இருந்து இப்ப வரைக்கும் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு தனி இடம் தான் இருந்து வருகிறது. ஆனாலும் அவர் அதன்பிறகு என்றென்றும் புன்னகை ,சென்னையில் ஒரு நாள் ,அப்பா என தொடர்ந்து திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவுமில்லாமல் திரைப்படங்களில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே தனது ஒன்பதாவது வயதில் ஜோடி ஜூனியர் நட்சத்திர ரியாலிட்டி ஷோவில் கலக்கியிருக்கிறார்.

சீரியலில் அறிமுகம்
அப்போதுதான் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏழாம் வகுப்பு c' பிரிவு என்னும் சீரியலிலும் கேபி எனும் கேரக்டரில் அறிமுகமாகியிருக்கிறார் .தற்போது இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வகையில் இளமை ததும்ப இருந்தாலும் அவரது .திறமைக்கு ஏற்ற வாய்ப்பு இன்னும் வரவில்லையாம். அதனால் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் இளைஞர்களின் மனதை கவர்ந்த கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரேஞ்சே மாறிப் போச்சு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் மேலும் அதிகமாக மாறிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு இருக்கும் போது அவருடைய ரசிகர்களால் தான் தொடர்ந்து இவரால் இந்த வீட்டிற்குள் கடைசி வரைக்கும் இருக்க முடிந்தது . கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்த நிலையில் திடீரென இவர் 5 லட்சம் உள்ள பண பெட்டியை தூக்கி வெளியே வந்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

இன்ஸ்டாவில் அட்டகாசம்
ரசிகர்கள் கூட மீண்டும் வெளியே வந்து இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார் .அதனால் அவர் மீது ஏற்பட்ட செல்ல கோபம் கூட ரசிகர்களுக்கு மாறிவிட்டதால் அதனால் மீண்டும் அவருக்கு ஆதரவினை அளித்து வருகின்றனர் .அதனால்தான் தற்போது இவர் கலக்கலாக வெளியிட்ட வீடியோவிற்கு லைக் மலைகள் போல உயர்ந்து வருகிறது
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications