இன்னா மயிலு.. வாயில வச்சுக் கடிச்சு.. காயத்ரியின் தாறுமாறு டான்ஸ்!
சென்னை: வாயில் சட்டை காலரோடு கிழிஞ்ச பேண்டில் தாறுமாறாக போஸ் கொடுத்துள்ளார் காயத்ரி.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் காயத்ரி யாக கலக்கி கொண்டிருக்கும் காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட்டாக மாடர்ன் உடையில் களமிறங்கி பார்ப்பவர்களை அசர வைத்திருக்கிறார்.
அவரது லேட்டஸ்ட் ரகளை போட்டோக்கள்தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

கதைக் களம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதைகளத்தோடு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் காயத்ரி சீரியலில் புடவையில் கலக்கிக் கொண்டிருக்கிறார் .ஆனால் அது எல்லாம் எனக்கு போரடித்துவிட்டது புடவையை கழற்றி தூக்கி வீசிவிட்டு கிழிந்த பேண்ட் ஷாட்டில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

நிலை குலைய வைத்த வீடியோ
பார்ப்பவர்களை நிலை குலைய வைத்துள்ளது அந்த வீடியோ. இதுவரைக்கும் இவர் குடும்ப குத்துவிளக்காக அமைதியின் சொரூபமாக பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது ரவுடி பேபி கெட்ட இவர் லேட்டஸ்டாக கலங்கி இருக்கும் அவதாரத்தை பார்த்ததும் எப்படி கமெண்ட் போடுவது என தெரியாமல் திணறி வருகின்றனர். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் தான் பெரும் திருப்பு முனையாக அமைந்திருந்தது .

ரசிகர்கள் மனசில்
இந்த சீரியலில் இவர் முத்தழகு கேரக்டரில் அனைவரின் மனதிலும் பதிந்து விட்டார். இவர் வில்லியாக அந்த சீரியலில் நடித்து இருந்தாலும் பலபேர் மனதை கவர்ந்து விட்டார். தன்னுடைய முட்ட கண்ணுனாலும் குட்டையாக இருந்தாலும் நான் வேறு ரகம் என பார்ப்பவர்களை கவர்ந்திலுக்கும் தன்னுடைய க்யூட்டான அழகினால் வசீகரித்து வருகிறார்.

வேற லெவல் ரொமான்ஸ்
தற்போது நடித்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தியின் மனைவியாக காயத்ரி கேரக்டரில் நடித்து இருந்தாலும் இந்த சீரியலில் இவர்களுடைய ரொமான்ஸ் வேற லெவல் இல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் இவர் அமைதியின் சொரூபமாக நடித்திருந்தாலும் நான் அப்படி எல்லாம் இல்லை என தற்போது இவர் போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

அழகுக்கு மயங்கிய ரசிகர்கள்
இவருடைய வில்லத்தனத்தை பார்த்து இதற்கு முன்பு உள்ள சீரியலில் இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட தற்போது கதாநாயகியாக இருந்தாலும் தன்னுடைய பக்கத்து வீட்டுப்பெண் போன்ற அழகினால் அனைவரையும் வசீகரித்து வருகிறார். ஆனால் இதுவரைக்கும் பார்த்து வந்த காயத்ரி தற்போது இப்போது முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் களமிறங்கி இருந்தாலும் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications