கோபி ஃபேன்ஸ்... ஹஸ்கி.. வாய்ஸ்.. இன்னுமா புரியலை உங்களுக்கு..!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் முக்கிய நாயகனான கோபி காணாமல் போயி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சுங்க. இன்னுமா கண்டுபிடிக்கறீங்கன்னு சீரியல் விரும்பிகள் பேசிக்கறாங்க.
கதைப்படியும் கோபி காணாமல் போனதை நல்லாவே காட்சியாக்கி இருக்காங்க.கதையும் குழப்பம் இல்லாம போகுது. இருந்தாலும் கோபி கதைப்படி காணாம போனதை ஜவ்வு கணக்கா இழுக்கற மாதிரியும் சில சமயங்களில் நேர்ந்துடுது.

ஒரு யூனிட், ரெண்டு யூனிட்ன்னு போட்டு, சீரியலை ஷூட் செய்தாலும், கோபி தன்னோட சீரியலில் இத்தனை நாட்கள் தலை காட்டாமல் இருந்ததில்லை. வேறு எதுவும் படம் கமிட்டாகி இருக்குமுன்னு விசாரித்து பார்த்தால், கெஸ் கொஞ்சம் மிஸ்.
படம்தான், இது குறும்படம்.. அவ்ளோதான் வித்தியாசம். நண்பர்கள் சேர்ந்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை மிக ஆணித்தரமா பதிவு செய்யற மாதிரி கதை கொண்டு வந்தாங்களாம்.
அப்ரிஷியேட் செய்த திருமுருகன் நடிக்க சம்மதிச்சு, இப்போ ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிஞ்சு மத்த வேலைகள் போயிகிட்டு இருக்குதாம். இருந்தாலும், எத்தனை மணி நேரமானாலும் கல்யாண வீடு டிஸ்கஷனில் கலந்துக்காம இருக்கறதே இல்லையாம் திருமுருகன்.
திருமுருகன் சார் சீக்கிரம் கோபி கேரக்டரை கதையில் கொண்டு வாங்க. உங்க ஹஸ்கி வாய்ஸுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க தெரியும்ல உங்களுக்கு.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications