நேத்து மே 1... பேரப்பசங்க... தாத்தா .. செம ஹேப்பி!
Recommended Video
சென்னை: நேற்று தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, டிவியிலும் சீரியல்கள் இல்லை..வீட்டுல பெரியவங்களுக்கும், குழந்தைங்களுக்கும் செம ஜாலிதான்.
இந்த சீரியலை வை... அந்த சீரியலை வைன்னு ஒரு தொணதொணப்பும் இல்லைன்னு ரெண்டு பெரியவங்க வாக்கிங்ல டாக்கிங்.
ஒருத்தர் சொல்றார்... சன் டிவில மெர்சல் படம் போட்டானா.. நமக்கு விஜய், அஜித் பாகுபாடு எல்லாம் இல்லை. ரிட்டையர் ஆனதுக்கு முந்தி படமே அவ்வளவா பார்த்ததில்லை.. அப்போ நம்ம வீட்டுல நல்லா படம் பார்ப்பாங்க.

ஆனா, இந்த டிவி சீரியல் களைக்கட்ட ஆரம்பிச்சுது பாருங்க... அப்பலேர்ந்து அவளுக்கு பொழுது போக்கு சீரியல்தாங்க..
இரண்டாமவர் சொல்றார்... நானும் உங்களை மாதிரிதான்.. .படமே பார்க்கறதில்லை. ஆனா ரிமோட் எப்பவும் என் பொண்டாட்டி இடுப்புல இருக்கும். எனக்கு நியூஸ் பார்க்கணும்.. கிரிக்கெட் பார்க்கணும். இவகிட்ட முடியாது. பேசாம புத்தகம் படிக்க உட்கார்ந்துருவேன்.

நேத்து அஜித் விஸ்வாசம் படம் பார்த்தேன்.. அடடா.. என்ன நடிப்பு.. குழந்தையை வச்சுக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு வர்றப்போ குழந்தையோட ரத்தத்தை அஜித் கையில பார்த்துட்டு, நயன்தாரா படற பாடு இருக்கே.. அங்கே ஆரம்பிக்குதுங்க சென்டிமென்ட். அப்போ ஆரம்பிச்ச சென்டிமென்ட்தான் படம் முழுக்க தாக்கு தாக்குன்னு தாக்கிருச்சு என்கிறார்.
முதலாமவர் பேசுகையில், டிவியில சீரியலைத் தவிர ஒண்ணும் நல்லா இல்லைங்க.. ரியாலிட்டி ஷோன்னு,பொம்பளைப் புள்ளைங்களை தண்ணியில தள்ளிவிட்டு ஜில் ஜங் ஜக்-ன்னு சொல்றாங்க.
மொத்தத்துல நேத்து ரிமோட் பெரியவங்க கையிலும், பேர பசங்க கையிலும்தான் இருந்துச்சாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications