ஆனந்தி ஜெயிச்சுகிட்டே இருக்காளே... மாயமா.. மந்திரமா!
சென்னை:சன் டிவியின் நாயகி சீரியலில் கதாநாயகி எப்போதும் ஜெயிக்கும் காட்சியாகவே காண்பிக்கறாங்க.
சீரியல்களில் ஹீரோயின் எப்போதும் தோத்து தோத்ததுதான் போவாங்க.. சீரியல் முடியும் பாருங்க..அப்போதுதான் சீரியலில் கதாநாயகி ஜெயிப்பாங்க..
கதாநாயகிகள் சீரியல்களில் தோற்றுப்போகும் விஷயம்தான் இருக்கும். இது அதிகமாக அரங்கேறியது கோலங்கள் சீரியலில்தான்.அதுல அபியாக நடிக்கும் தேவயானிக்கு தோற்று போவதும், கண்ணீர் விடுவதும்தான் வேலை.

இப்போ நாயகி சீரியலில் ஆனந்தி, அபிநயா, மாமனார், மாமனாரின் பார்ட்னர்னு எல்லார் போடும் திட்டங்களையும் முறியடிச்சுட்டு, ஜெயிச்சுகிட்டே இருக்காங்க.
உண்மையில் இது போல வித்தியாசமான கதைகளைத்தான் மக்கள் ரசிச்சு பார்க்கறாங்க. ஆரம்பத்தில் இருந்து ஆனந்தி ஜெயிச்சுகிட்டே இருக்கா.
பாவம் ஆனந்தியின் தோழி கண்மணிதான் தோத்துகிட்டே இருக்கா.சில சமயம் இவளும் தந்திரமா சதிகளை முறியடிக்கறா. குறிப்பா புருஷன் கம்பெனிக்கு பிரியாணி சமைச்சு தர சொல்லி கேட்க,கண்மணியும் ஆர்வமா செய்து, டேபிளில் வைக்கறா.

அந்த நேரம் பார்த்து அதை கெடுக்க சுகாசினி மிளகாய் தூள்,உப்பு எல்லாத்தையும் அள்ளி கொட்டிட்டறா. மாலை என்ன நடக்கும்னு பார்க்கலாம்னு சுகாசினி காத்திருக்க,மாலை மகிழ்ச்சியுடன் வர்றான் செழியன்.
பார்த்தால் இவள் இப்படி செய்வா..அதை வீடியோ எடுத்து அத்தைகிட்ட காமிக்கணும்னுதான்ன்னு சொல்லி,வேற சாதம் தயார் பண்ணி வச்சிருந்தேண்டின்னு சொல்றா கண்மணி.
இது போன்ற காட்சிகள் நிஜமா சீரியல் விரும்பிகளுக்கு பிடிக்குது.ஏதோ நாமே ஜெயிச்சுட்ட மாதிரி ஃபீல் பண்றாங்க.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications