விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர்.. ரித்திக்தான் கிங்கு!
Recommended Video
சென்னை: சன் டிவி, ஸ்டார் விஜய், ஜீ தமிழ் இதோட அண்மையில் கலர்ஸ் தமிழ் டிவியும் பாடகர்களுக்கான களம் அமைச்சு கொடுத்திருக்கு.
ஸ்டார் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர்னு நிகழ்ச்சி ஆரம்பிச்சாங்க. சன் டிவியில சன் சிங்கர்னு ஆரம்பிச்சாங்க. அடுத்து ஜீ தமிழ் டிவி இதுவும் இந்நிகழ்ச்சியை ஆரம்பிக்க, இரு குரல் ஒரு உணர்வுன்னு கலர்ஸ் தமிழ் டிவி களம் இறங்கி இருக்கு.

சன் சிங்கர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால சன் சிங்கர் ஃபினாலேயை முடிக்க, ஸ்டார் விஜய் டிவி நேற்றுதான் நேரலையில் பிரமாண்டமாய் ஃபினாலே நிகழ்ச்சியை நடத்தி முடிச்சிருக்கு. இதில் சிறுவன் ரித்திக் முதலிடம் பிடிச்சிருக்கான்.
இப்படி விஜய் டிவி, சன் டிவி இரண்டிலும் பாடி அசத்திய குழந்தைகள் ஏராளம். இவர்களுக்கு எல்லாம் இப்போது வெளிநாடுகளில் பாடல்பாட அழைப்புக்கள் வந்த வண்ணம் இருக்கு, இவர்களும் சிறு வயதிலேயே பணம் சம்பாதிச்ச வண்ணம் இருக்காங்க.

ஒரு காலத்துல பசங்க கிரிக்கெட் பிளேயர் ஆகணும்னு ஆசைப்பட்டு கிரிக்கெட் கோச்சிங் போனா, அவனை பயித்தியகாரங்க மாதிரியே பார்ப்பாங்க. காரணம்.. கிரிக்கெட் விளையாடி, முதலில் மாநில அளவில் தேர்வாகாறதுக்குள்ள விடிஞ்சுரும்.
இதுல இவங்க எங்க இந்தியாவுக்கு விளையாடறதுன்னு சோர்வு வரும், இயலாமை வரும். ஆனா, என்னிக்கு ஐபிஎல் டி 20 வந்துச்சோ, அன்னிலேர்ந்து வீரர்கள் தேர்வுக்கு எல்லார் மீதும் வெளிச்சம் பட்டுச்சு.. வாழ்க்கையில் பிரகாசம் கிடைச்சுது

அது மாதிரிதான் பாட்டு கத்துக்கிட்டு, மேடையில பாடணும்னு ஆசைப்படறவங்களுக்கு சன் டிவி, ஸ்டார் விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி களம் அமைச்சு கொடுத்துக்கிட்டு வர்றாங்க.
இந்த அரியவகை மேடைகள் இல்லாமல் அந்த காலத்துல எத்தனையோ பேர் திறமை இருந்தும், பிழைக்க வழி தெரியாமல் சீரழிந்தவர்கள் உண்டு. இப்போது இந்த பரந்து விரிந்த உலகத்தில், எல்லாருக்கும், எல்லா வாய்ப்பும் கிடைக்குதுன்னுதான் சொல்லணும்.

அதைத்தான் டிவி சேனல்கள் செய்து, பலரையும் வாழ வைத்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications