எனக்கு கிரஷ் நடிகர் விஜய் மேலதான்..சோனியா அகர்வால்
சென்னை: நடிகை சோனியா அகர்வால் சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
பஞ்சாபி பெண்ணான நடிகை சோனியா அகர்வால் தமிழகத்துக்கு வந்து இத்தனை வருஷமாகியும் அவருக்கு தமிழ் இன்னும் சரியாக பேச வரவில்லை. என்ன காரணமோ...

காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குநர் செல்வராகவன் இவரை நடிகையாக அறிமுகப்படுத்தினார். இவரின் அடுத்த படமான 7 ஜி ரெயின்போ காலனி படத்திலும் நடித்தார்.
திருட்டு பயலே,கோயில் ,புதுப்பேட்டை போன்ற படங்களில் முத்திரை பதித்த சோனியா அகர்வால், இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனாலும் இரு வருடங்களில் இருவருக்குமான வாழ்க்கை கசந்து விவாகரத்தில் முடிந்தது. இதற்கு பின்னர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்த சோனியா அகர்வால்,கிடைக்கும் வாய்ப்புக்களில் நடிக்க துவங்கினார் என்றாலும், பிரகாசமான வாய்ப்பு எதுவும் அமையவில்லை.
இப்போது தனிமை என்று ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இலங்கையிலிருந்து வந்த ஒரு பெண் தனிமையில் எத்தனை துன்பங்களை அனுபவிக்கிறார் என்பதே கதை.
நடித்த படங்களில் 7 ஜி ரெயின்போ காலனி மிகவும் பிடித்த படம். அதுதான் தன்னை அடையாளம் காட்டிய படம் என்று கூறினார். புதுப்பேட்டை படத்தில் நடிச்சது,கோயில் படத்தில் நடிச்சது இதில் எது ரொம்பபிடிக்கும்னு கேட்டபோது, புதுப்பேட்டை படத்தில் நடிச்ச ரோல்னு சொன்னார்.
எப்போதும் நடிகர் விஜய் மேல ஆன் ஸ்க்ரீன் கிரஷ் உண்டுன்னு சொன்னவர்,அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் இதை சொல்லலைன்னு சொன்னார்.விஜய் எப்போதும் அமைதியாக அதிகம் பேசாமல் இருந்ததுனால அவருடன் சகஜமாக பேச வாய்ப்பு கிடைக்கலைன்னு சொன்னார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications