Naam Iruvar Namakku Iruvar Serial: யாரா இருந்தாலும் பொண்ணுங்க நோ சொன்னா நோதான்!
சென்னை: நீ அஜீத்தோட நேர் கொண்ட பார்வை படம் பார்க்கல? பொண்ணுங்க நோ சொன்னா நோதான்!
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி மாயனிடம் இப்படி கூறுகிறாள்.
தல இப்படி ஒரு டயலாக் பேசினாலும் பேசினார்.. பட்டி தொட்டில இருக்கற எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரு விழிப்புணர்வு வந்துருச்சு.

மாசமோ மார்கழி
தேவி கட்டிலில் உறங்கிக் கொண்டு இருக்க...ஆஹா என்ன அழகா சிலை மாதிரி தூங்கறாளேன்னு அவளை ரசிக்கிறான் மாயன். ஏங்க.. மார்கழி மாசம்.. நல்ல குளிரா இருக்குதே..உங்களுக்கு குளிரலை? லண்டன்ல படிச்சவிங்க இதைவிட குளிரை பார்த்து இளர்ப்பீங்களோன்னு கேட்கறான்.

கல்யாணமாகி குட்நியூஸ்
ஏய்.. இப்போ என்ன வேணும் உனக்கு? தூங்காமா உளறிகிட்டு உட்கார்ந்து இருக்கேன்னு தேவி கத்த. இல்லைங்க... கல்யாணமாகி உங்க தம்பிக்கு ஒரு மாசம் கூட ஆகலை .. அதுக்குள்ள குட் நியூஸ் சொல்றாங்க. நமக்கு கல்யாணமாகி ஒன்றரை வருஷம் ஆகுது.. ஒரு குட் நியுஸும் இல்லைன்னு சலிச்சுக்கறான்.

உங்களுக்கு தோணலை
ஏங்க உங்களை இறுக்கி கட்டிக்கணும்னு எனக்கு அப்பப்போ தோணும்.. உங்களுக்கு தோணினது இல்லையான்னு நைசா கேட்கிறான் மாயன். தோணும்னு தேவி சொல்ல. படக்குன்னு எழுத்து. தேவி அருகில் உட்கார்ந்துக்கறான். நிஜமாவாங்கன்னு கேட்கிறான். ஆமாம்.. தோணும்.. ஆனா நீதான். என் கன்னத்தை தடவ.. கையைப் பிடிக்க பர்மிஷன் கேட்பியேன்னு தேவி சொல்றா.

அப்போ கட்டிகிட்டா
ஏங்க.. இப்போ.. ஒருவேளை..உங்களைக் கேட்காமல் திடீர்னு இப்படி கட்டிகிட்டா என்று அவளை கட்டிக்கறான் மாயன். அடிச்சு பல்லெல்லாம் பேத்துப்புடுவேன்னு சொல்லி தள்ளி விடறா. ஏங்க.. நீங்கதானே பர்மிஷன் கேட்காம பண்ணலாம்னு சொன்னீங்கன்னு கேட்கிறாள்.சொன்னேன்.. என் பர்மிஷன் கேட்காம பண்ணலாம்னு சொன்னேனா?

நோன்னா நோதான்
நீ நேர்கொண்ட பார்வை படம் பார்கலேன்னு தேவி கேட்க.. இல்லேன்னு சொல்றான் மாயன். அதுல.. யாரா இருந்தாலும் பொண்ணுங்க நோ சொன்ன நோதான்.. போய் படுன்னு சொல்றா. அவன் சொல்றான்.. புதுசு புதுசா சட்டம் போடறாங்க.. நோ சொன்னா நோதானாமே புலம்பறான்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications