நிலா நல்லவளா இல்லை நீலாம்பரியா? பாருங்க பாருங்க... குடும்பம் குளோஸ்தான்!
சென்னை: சன் டிவியில நிலா சீரியல் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கு. மதியம் 2.30 மணிக்கு நிலா சீரியலைப் பார்க்கலாம். வில்லத்தனம், கள்ளத்தனம்னு எத்தனை சீரியலைத்தான் பார்க்கறதுன்னு கவலை ஒருபக்கம்.
சரி அப்படியே பார்த்தாலும் அதுல புதுசா ஏதாவது செய்யறாங்களான்னா, அதே பாணி. நடிகர் நடிகைகள்தான் வேற வேற. நிலா சீரியலின் பிரமோவே தேய்ஞ்ச பழசா தெரியுதுங்க. நிலா காதலனோடு போயி வெளிநாட்டுல படிச்சு பெரிய சயின்டிஸ்ட் ஆகணும்னு நினைக்கறா.

விடுவாங்களா, சதிகாரங்க. இதுல நிலாவுக்கு அம்மாவே சதி செய்யறாங்க, அதுல அவங்க பெத்த அம்மாவா, இல்லை வளர்த்த அம்மாவான்னு சீரியல் வந்தா தெரியும்.
பியூட்டி இதுதாங்க, நிலாவின் வரும்கால மாமியார் பேரு என்ன தெரியுமா? பேரைக் கேட்டாலே சும்மா அதிரும்... நீலாம்பரிதாங்க அவங்க பேரு.

சீரியல்களில் குடும்பத்தின் அதிகாரம் கையில் இருக்கும் நடுத்தர வயது பெண்களுக்கு சீரியல் எடுக்கறவங்க பார்த்து பார்த்து பேர் வைக்க ஆரம்பிச்சு இருக்கறது இப்போதைய டிரண்ட்.
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி, விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் மீனாட்சி அம்மா, சன் டிவியின் அழகு சீரியலில் லாயர் சகுந்தலா தேவி, லட்சுமி ஸ்டோர்ஸில் சகுந்தலா தேவி எம்எல்ஏ...
இந்த வரிசையில இப்போ புதுசா சேர்ந்திருக்காங்க நிலா சீரியலின் நீலாம்பரி. இவங்க நல்லவுகளா.. கெட்டவுகளா...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications