சூப்பர் ஸ்டார் ரஜினி சிறுத்தை சிவாவுடன் கை கோர்ப்பாரா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை சிறுத்தை சிவா சந்தித்து கதை சொல்லி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் படம் சென்டிமென்ட்ஸ், காமெடி, ஆக்ஷன் என்று எல்லாத்திலும் தூள் கிளப்பிய படம்.

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு காரணமே படத்தில் மேற்கண்ட சென்டிமென்ட்ஸ், காமெடி, ஆக்ஷன் தேவையான அளவு என்று ரசிகர்களுக்கு திகட்டாமல் கொடுத்ததால்தான்.
இந்த ஃபார்முலா கதை வேண்டும் என்றுதான் தயாரிப்பாளர்கள்,பெரும் நடிகர்கள் காத்து இருக்கிறார்கள்.

முதலில் சிறுத்தை சிவா சூர்யாவிடம் ஒரு கதை சொல்லி இருக்கார்.அடுத்து அஜீத்துக்கும் கதை சொல்லி இருக்கார்.இப்போது இவர் ரஜினியையும் சந்தித்து இருக்கார்.
ரஜினிக்கும் சிறுத்தை சிவா ஒரு கதை சொல்லி இருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. எல்லோரிடமும் வெவ்வேறு கதைகளைச்சொல்லி இருப்பதால், யார் கூப்பிட்டாலும் அவரை வைத்து படம் பண்ண எந்த தருணத்திலும் தயாராக இருக்காராம் சிவா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications