அடடே... இது புதுசா இருக்கே.. பாட்டு போட்டுக்கிட்டு லவ் பண்றதா?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ஆர்ஜே செந்தில் களம். மாயன் செம!
ரெண்டு கலர் லுங்கி, எப்போதும் கூலிங் கிளாஸ்,கலர் கலர் சட்டை... நெத்தியில கருப்பு கோடுன்னு மாயனா ஒரு ரோல்..

டக் இன் ஷர்ட், பேன்ட் கண்ணாடின்னு டீசண்டா டாக்டர் அரவிந்த் ரோல்னு ரெட்டை வேஷத்துல நடிக்கறார் செந்தில்.
இதுல மாயனா காமெடி பண்றது,மதுரை பாஷை பேசி நக்கலடிக்கறதுன்னு நல்லா நடிச்சு இருக்கார்.விஜய் டிவி அவார்ட்ஸ்ல பெஸ்ட் ஆக்டர் அவார்ட் இவருக்குத்தான் கிடைச்சு இருக்கு.
மாயனின் பொண்டாட்டி தேவி டைவர்ஸுக்கு அப்ளை பண்ணி இருக்கா.. இருந்தாலும் ரெண்டு பேருக்குமே பிரிய மனசில்லை. தேவி ரொம்ப படிச்ச பொண்ணு..மாயன் படிக்காதவன்.ஒரு விபத்து மாதிரி நடந்த கல்யாணம்.
தனியா பேசணும்னு கூப்பிடறான் மாயன்... தேவியும் போயி உட்கார்ந்திருக்கா..அப்பாவின் அறுபதாம் கல்யாணம் பத்தி பேசறான் மாயன்.தேவி கேட்கறா..என் தம்பி ஏதாவது திட்டினா மட்டும் விட்டு குடுத்துட்டு போறியே ஏன்னு கேட்கறா.

எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ங்க.. உங்களுக்கு உங்க தம்பியை ரொம்ப பிடிக்கும். உங்க தம்பியை நான் திட்டினா உங்க முகம் வாடும். உங்க முகம் வாடினான் மனசு வாடும்னு இவன் சொல்ல..நல்லா பேசறடான்னு தேவி சொல்லிட்டு எழுந்துக்கறா.
ஏங்க..உட்காருங்க.. இவ்ளோ தூரம் வந்துட்டு லவ் சாங்க் போடலேன்னா எப்படிங்கன்னு கேட்கறான்.அவள் நிற்க..கண்ணாலேயே ப்ளீஸ்னு கெஞ்சறான். தேவியும் உட்கார்றா. நேயர் விருப்பம்ங்கன்னு சொல்லிட்டு செல்போனில் பாட்டை போடறான்.
அய்ய்யயோ நெஞ்சு அலையுதுடி பாட்டை போட்டுட்டு மவுனமா பார்த்துகிட்டு லவ் பண்றாங்க..இது கூட நல்லாத்தான் இருக்கு.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications