ஆஹா.. மறுபடியும் வந்துருச்சே... விநாயகா... சாய் பாபா.... சீரியல்கள்.. உள்ளம் உருகுதய்யா!
சென்னை: சன் டிவியில் கடந்த ஒரு வாரமா விநாயகர், ஜெய் அனுமான், ஷீர்டி சாய் பாபா சீரியல்களை நிறுத்தி வச்சிருந்தாங்க.
நேற்று திங்கள் முதல் இந்த சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகறது மக்களுக்கு சந்தோஷமா இருக்கு. எல்லார் வீட்டிலேயும் காலையில 9 மணி ஆயிருச்சுன்னா ஜெய் ஸ்ரீ ஹனுமான்னு சத்தம் கேட்க ஆரம்பிச்சுருது.

மூனு சீரியல்கள் முத்தான பக்தி சீரியலை இதை பாதியில் பார்க்காம விட்டா எப்படின்னு கவலையில இருந்தவங்க இப்போ குஷியாகிட்டாங்க.
பள்ளி குழந்தைகள் விநாயகர் சீரியல் மாலை நேரத்துல ஒளிபரப்பானதை பார்த்துகிட்டு இருந்தாங்க. இப்போ, காலையில் மாத்தினதுல விடுமுறையில் இருக்கற வரைக்கும் சந்தோஷமா பார்ப்பாங்க.

ஜெய் அனுமான் சீரியல் பத்தி சொல்லனும்னா ஸ்ரீ ராமன் மேல அனுமன் வச்சிருக்கும் பக்தி, சீதா தேவியை எப்படிகண்டு பிடிக்கறார்.. ராமர் பாலம் அமைஞ்சது எப்படின்றதை தெரிஞ்சுக்க ஆவலா சீரியலை பார்க்கறாங்க.

ஷீர்டி சாய் பாபா பத்தி சொல்லவே வேணாம்.. வியாழக்கிழமை ஆனா, அங்கங்க சாய் பாபா கோயில்களில் கூட்டம் அலை மோதுது.தொடர்ந்து 12 வாரம் விரதம் இருந்து வேண்டுதல் வைக்கறாங்க.
குறிப்பா இப்போதைய இளம் தலைமுறையினரில் பலருக்கு சாய் பாபா இஷ்ட தெய்வமா இருக்கார். இவங்க இப்போ வீட்டுல இருக்கறதுனால ஷீர்டி சாய் பாபா சீரியலையும் ஒளிபரப்ப ஆரம்பிச்சிருக்க சன் டிவிக்கு நன்றி கூட சொல்றாங்கன்னா பாருங்களேன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications