கழுவி ஊற்றும் ரசிகர்கள்.. கண்டுக்காமல் கருப்பு நிற சேலையில் கலக்கும் ஜனனி!
சென்னை: சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் ஜனனியின் இணையதளங்களில் விதவிதமாக நகை அலங்காரத்துடனும் மாடல் உடையுடனும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சீரியல்களில் இவரது போல்டான கேரக்டரை ரசிக்கும் ரசிகர்கள் இணையதளத்தில் இவரது கவர்ச்சியையும் அழகையும் கொண்டாடி வருகிறார்கள்.
ஜீ தமிழில் முன்னணி சீரியலில் ஒன்றான முதலிடத்தில் இருக்கும் செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஜனனி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் சகோதரியாக நடித்துவருகிறார்.

செம்பருத்தி வில்லி
இந்த சீரியலில் போல்டான கேரக்டரில் நடித்து வரும் இவர் தற்போது செம்பருத்தி சீரியலில் இவரது கேரக்டர் இன்னும் என்ட்ரி ஆகவில்லை. செம்பருத்தி சீரியலில் முதலில் வில்லியாக வந்து பார்வதியை பாடாய் படுத்தி எடுத்துக் கொண்டு பிறகு பார்வதியை புரிந்து கொண்டு அவருடன் பிரண்டாக மாறிவிடுவார்.

ஆளைக் காணோம்
அது மட்டுமில்லாமல் அந்த வீட்டின் மூத்த மருமகள் உரிமையும் அங்கீகாரத்தையும் பார்வதிக்கு கிடைக்க வேண்டுமென்று பாடுபடுகிறார். இவர் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் போது இவரை கழுவி கழுவி ஊற்றிய ரசிகர்கள் தற்போது செம்பருத்தி சீரியலில் இவருக்கும் ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள். ஆனால் இந்த லாக் டவுன்க்கு பிறகு வந்த எபிசோடுகளில் இவரை இன்னும் காணவில்லை.

எப்போது ரீ என்ட்ரி
இவரை ரசிகர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இணையதளத்திலும் இவருடைய போஸ்டுக்கு பல ரசிகர்கள் இதே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்போது செம்பருத்தி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க போகிறார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு இவர் இன்னும் பதில் சொல்லவில்லை.

மாயனின் தங்கை அவதாரம்
இந்தநிலையில் தற்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 2இல் மாயனின் தங்கையாக நடித்துக் கொண்டிருப்பது இவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. இந்த சீரியலிலும் இவர் போல்டான திமிரான கேரக்டர்தான் நடித்துக்கொண்டிருக்கிறார். மாயனை பார்த்து எப்பவும் முறைத்துக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இவரது கேரக்டர் நன்றாகவே பேசப்பட்டு வருகிறது.

மேக்கப் டிப்ஸ் தருகிறார்டியோஸ்
சீரியலில் பிசியாக இருந்தாலும் இணையதளங்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய இன்ஸ்டாகிராமில் மேக்கப் பியூட்டி வீடியோக்களை போட்டு இருக்கிறார் .இது அவருடைய ரசிகர்களுக்கு ஈசியாக இருக்கிறதாம். செம்பருத்தி சீரியலில் இவர் மேக்கப் எல்லாமே இவர்தான் பண்ணுவாராம். அதுவும் பத்து நிமிடத்தில் எப்படி மேக்கப் பண்ணுவது என்று சில வீடியோக்களையும் போட்டிருக்கிறார்.

கருப்பு நிற சேலையில் அம்சம்
அதுமட்டுமல்லாமல் புதுப்புது போட்டோ ஷூட் நடத்தி அதையும் இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். இதைப் பார்த்த இவரது ரசிகர்கள் இவரை வர்ணித்து தள்ளுகிறார்கள். அதுவும் இப்போது இவர் கருப்பு நிற புடவையில் கலக்கலாக விதவிதமாக போஸ் கொடுத்து போஸ்ட் போட்டிருக்கிறார் இதுவும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications