மெல்ல வந்து மேலே விழ.. இடையைப் பிடித்து இழுத்து அணைத்த மச்சான்.. சொக்கிப் போன ஜனனி!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியல் மட்டுமே மாறுபட்ட சீரியலா இருக்கு.
மத்த எல்லா சீரியலிலும் ஆணவக்கொலை, கருப்பு நிறத்தை வெறுத்தல், பணக்கார பிள்ளைகளுக்கும், ஏழைப் பிள்ளைகளுக்குமான நட்பு, தறி நெய்பவர்களின் வாழ்க்கைன்னு ரொம்ப ஹெவி சப்ஜெக்ட்டா எடுத்துதான் சீரியல்கள் பண்ணிக்கிட்டு வர்றாங்க.
சீரியல் முழுக்க இப்படி ரொம்ப ஹெவியா இருக்கறதுனாலயோ என்னவோ, நிறைய பேர் பார்க்க விருப்பபடவில்லை.

குழந்தைகளுடன்
ஆஸ்ரம குழந்தைகளுடன் ஜனனி கண்ணை கட்டிக்கிட்டு விளையாடிக்கிட்டு இருக்கா. குழ்நதைகளும் ரொம்ப ஆசையா விளையாடிட்டு இருக்காங்க. அங்க சந்தோஷ் வந்து பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கான். திடீர்னு ஆண் ஒருவனை பிடித்து அவன் ஸ்பரிசம் பட, ஜனனி. கண்களை திறந்து பார்க்க.. அங்க சந்தோஷ்.

சும்மாதான்..
என்னங்க இதுன்னு சந்தோஷ் விளையாட்டாக கேட்க.. சும்மாத்தாங்கன்னு சொல்றா ஜனனி. அக்கா இந்த அண்ணா யாருன்னு ஒரு சிறுமி கேட்க, ஜனனி பதில் சொல்லாம நிக்கறா. நான்தான் இந்த அக்காவோட ஹஸ்பண்ட்னு சந்தோஷ் சொல்றன். அப்போ மாமா நீங்களும் எங்க கூட விளையாட வாங்கன்னு பசங்க கூப்பிடறாங்க.

விளையாடலாம்
ம்ம்..சரி வாங்க விளையாடலாம்னு சொல்றான் சந்தோஷ்.. அப்படீன்னா நீங்க பசங்க கூட விளையாடுங்க..நான் போறேங்கன்னு சொல்றா ஜனனி. பாருங்க பாப்பா உங்க அக்காவுக்கு தோத்துருவோம்னு பயம்னு சொல்ல, யாருக்கு பயம்.. விட்டு கொடுக்கறோம்னு ஜனனி சொல்ல, அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. வாங்க யார் ஜெயிக்கறாங்கன்னு பார்க்கலாம்னு சொல்றான் சந்தோஷ்.

விளையாட்டில்
கண்கட்டு விளையாட்டில், தன்னை ஒவ்வொருவரும் சீண்ட, தேடித் தேடி ஓடுகிறான் சந்தோஷ்..ஜனனியும் அவனை சீண்டிக்கொண்டு இருந்தவ, ஆல மரத்தின் விழுதுகளின் இடையில் செமையா மாட்டிக்கறா. சந்தோஷ் அவளைத் தொட முயற்சிக்க, அவள் ஸ்லிப்பாகி, சந்தோஷ் மேல் விழ. அவள் இடையைத் தாங்கிப் பிடிச்சு கண்களைத் திறக்கிறான் சந்தோஷ். ஜனனி.. இடை சந்தோஷ் கையில், உடலில் பாதி சந்தோஷின் மேல்.

முதல் ஸ்பரிசம்
இதுவரை நார்மலாக கூட ஜனனி தன் மேல் படாமல் இருக்க, இப்போதான் முதல் ஸ்பரிசம் இருவரையும் ஒரு மாதிரி பரவசம் அடைய செய்கிறது. கட்டின பொண்டாட்டியையே சந்தோஷ் சைட் அடிச்சுகிட்டு நிக்கறான்னா பாருங்களேன்..
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications