அடடா பாப்பா கேட்டதுல ஜூஸ் மாறிப்போச்சே.... ஐயோ மருந்து.. என்ன நடக்குமோ!
சென்னை: சன் டிவியின் மகாலட்சுமி சீரியலில், மகாலட்சுமி மாதிரி மகாலட்சுமி ரொம்ப அழகா இருக்காங்க. இவங்க குடும்பத்துல கல்யாணம் நடக்க இருக்கு.
குடும்பத்துக்கு எப்பவுமே குடும்பத்துலயே எதிரி இருப்பங்களே.. அப்படி குடும்பத்துல பொறந்த பொண்ணும் அவங்களுக்கு பிறந்த பொண்ணும் எதிரியா இருக்காங்க.
கிராமத்து கோயிலில் நிச்சயதார்த்தம் நடக்குது நீங்களும் வாங்கன்னு எதிரிங்கன்னு தெரியாம அவங்ககிட்ட சொல்ல வர்றா மகாலட்சுமி ஒரு பெண் குழந்தையுடன். வந்தவங்களுக்கு மருந்து கலந்த ஜூஸ் குடுக்க தயார் பண்ணி வைக்கறாங்க அம்மாவும், பொண்ணும். ஏன்னா நிச்சயத்துக்கு மகாலட்சுமி வர கூடாதாம்.

குடிக்கலை
என்னம்மா நீங்க.. எங்களுக்கு ஜூஸ் குடுத்துட்டு, நீங்க குடிக்கலையான்னு மகாலட்சுமி கேட்கறா. இல்லை.. எங்களுக்கு வேணாம் நீங்க குடிங்கன்னு சொல்றாங்க அம்மாவும், பொண்ணும். அதெல்லாம் முடியாது, உங்களுக்கும் எடுத்துட்டு வாங்க. நானும் பாப்பாவும் அப்போதான குடிப்போம்னு சொல்றா மகாலட்சுமி.

ரெண்டு ஜூஸ்
மகள் தனக்கும், அம்மாவுக்கும் ரெண்டு தம்ளரில் ஜூஸ் எடுத்துட்டு வர்றா. இந்த பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கறதுன்றது எவ்ளோ கஷ்டம்னு மகாலட்சுமி பேசிக்கொண்டே ஜூஸ் குடிக்கப் போக, அம்மா எனக்கு ஒரு சந்தேகம்.. அதை சொன்னீங்கன்னா ஜூஸ் குடிக்கலாம்.

கேளு சொல்றேன்
அம்மா பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கறதுன்னா என்னன்னு கேட்குது குட்டி பாப்பா. உடனே மகாலட்சுமி உனக்கு புரியற மாதிரி எப்படி சொல்றதுன்னு.. நாலு ஜூஸ் தம்ளரையும் டேபிளில் வைக்க சொல்லி, இப்படி மாத்தி, அப்படி மாத்தி குறுக்க மாத்தி, நெட்டுக்க மாத்தி கதை சொல்லி இதுதான் பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கறதுன்னு விளக்கம் சொல்றா மகாலட்சுமி.

ஆப்பு
இப்போ எந்த தம்ளர் ஜூஸில் உடலை கெடுக்க கலந்திருந்த ஜூஸ் இருக்குன்னு தெரியலை அம்மாவுக்கும், பொண்ணுக்கும் பயம். ஜூஸை குடிச்சுட்டு வைத்தியரிடம் போயி எந்த ஜூஸில் மருந்து இருந்துச்சுன்னு தெரியலைன்னு படபடக்க என்னால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்றார் வைத்தியர்.
இதைத்தான் தங்களுக்கு தானே வச்சுக்கற ஆப்புன்னு சொல்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications