பால்வண்ண மேனியை.. பட்டனைக் கழற்றி பப்ளிக்காக காட்டிய ஜூலி
சென்னை: பிக் பாஸ் ஜூலி புத்தாண்டு வாழ்த்து சொல்லியுள்ளார் கூடவே பப்ளிக்காக பட்டனைக் கழற்றி தனது மேனிஅழகையும் காட்டி கலக்கியுள்ளார்.
ஜூலி என்றாலே பிக் பாஸ்தான் நினைவுக்கு வரும் .முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது அவர் காட்டிய அசத்தல் ஆட்டிடியூடை இன்னும் யாரும் மறக்கவில்லை .
பலருடைய திட்டுக்களையும் வசவுகளையும் வாரிக் குவித்தவர்தான் ஜூலி. பிக்பாஸ் முடிந்ததும் அவர் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜூலியின் கவர்ச்சி
ஆனால் பிக் பாஸ் முடிந்த கையோடு எங்கும் போக முடியாமல் அப்படியே தேங்கிப் போய் விட்டார் ஜூலி .அவருக்கான கால நேரம் இன்னும் வரவில்லை போலும் .ஆனாலும் விடாமல் தனது முயற்சிகளில் தீவிரமாகவே இருக்கிறார் ஜூலி.

வெள்ளை சட்டை
இப்போதும் கூட அப்படித்தான் ஒரு கவர்ச்சி கலகலலப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .வெள்ளை நிற சட்டை போட்டுக் கொண்டு மேல் பட்டன்களை வாகாக கழற்றி விட்டு சூப்பராக போஸ் கொடுத்துள்ளார் ஜூலி .அப்படியே மேல் அழகு அழகாக தெரிகிறது .இதைப் பார்த்து ரசிகர்கள் குஷியாகிக் கிடக்கின்றனர் அந்த இடத்திலேயே.

வெள்ளை சட்டை
இப்போதும் கூட அப்படித்தான் ஒரு கவர்ச்சி கலகலலப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .வெள்ளை நிற சட்டை போட்டுக் கொண்டு மேல் பட்டன்களை வாகாக கழற்றி விட்டு சூப்பராக போஸ் கொடுத்துள்ளார் ஜூலி .அப்படியே மேல் அழகு அழகாக தெரிகிறது .இதைப் பார்த்து ரசிகர்கள் குஷியாகிக் கிடக்கின்றனர் அந்த இடத்திலேயே.

பட்டனைக் கழற்றி விட்டு
பலர் வழக்கம் போல வந்து கழுவி கழுவி ஊத்துகின்றனர். என்றாலும் ஜூலியின் ரசிகர்கள் பாராட்டவே செய்கின்றனர். நம்ம ஜூலியா இது.. கலக்குறியேம்மா என்றும் பாராட்டுகின்றனர். சிலர் கவர்ச்சி அலை ரொம்பவே இருக்கே என்றும் கலாய்க்கின்றனர். மொத்தத்தில் இவரது போட்டோஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது மட்டும் நல்லாத் தெரியுது.

வைரலாகும் போட்டோக்கள்
இந்தப் புகைப்படங்கள் வழக்கம் போல வைரலாகியுள்ளன .சமீபத்தில்தான் திகிலூட்டும்படியான போட்டோக்களையும் ஷூட் செய்து போட்டு பரபரப்பை கொடுத்திருந்தார் ஜூலி. இப்போது கவர்ச்சியை அள்ளித் தெளித்துள்ளார். இன்னும் இதுபோல பல போட்டோஷூட்கள் இந்த வருடமும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

புத்தாண்டுக்கு வாழ்த்து
இன்று புத்தாண்டு தினம் அல்லவா..இதையொட்டியும் ஒரு சில போட்டோக்களைப் போட்டுள்ளார் ஜூலி .ஆனால் அதில் கவர்ச்சி இல்லை .மாறாக அடக்கம் ஒடுக்கமாக அமைதியாக அழகாக போஸ் கோடுத்துள்ளார் ஜூலி.. அந்தப் புகைப்படங்களும் வைரலாகியுள்ளன .பலரும் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications