என்ன ஆச்சு ஜூலி.. நல்ல சிவப்பு கலர்ல.. சுண்டி இழுக்குதே.. கடைந்து எடுக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலருக்கு வாழ்க்கை உச்சத்திலும் ,சிலருக்கு வாழ்க்கை தரைமட்டமாகவும் போயிருக்கிறது.
ஜல்லிக்கட்டு ஜூலி என்று மட்டுமே அறியப்பட்ட ஜூலிக்கு பிக் பாஸ் பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது. அவர் மீது நிறையப் பேர் வெறுப்பை உமிழ்ந்தாலும் கூட அதையும் தாண்டி ஹை லெவலில் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.
இப்போ மாடலாக கலக்கிக் கொண்டிருக்கும் ஜூலி தொடர்ந்து போட்டோஸ்களைப் போட்டு இன்ஸ்டாவிலும், டிவிட்டரிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ரசிகர்கள் மனதில் இடம்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போராடி ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தில் இருந்த பிக் பாஸ் ஜூலி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவரா இது என்று ரசிகர்கள் வறுத்து எடுத்து இந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனாலும் சில ரசிகர்கள் அந்த வீட்டிற்குள் இவர் என்னதான் செய்தாலும் இவரை ரசிக்க தான் செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் பலர் இவரை கலாய்த்து கழுவி கழுவி ஊற்றினாலும் சிலர் இவருக்கு ஆதரவாக தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

மாடலிங்
இந்த வீட்டிற்குள் இவர் செல்வதற்கு முன்பு வரைக்கும் ஒரு செவிலியராக தான் பணியாற்றிக் கொண்டிருந்தார் . ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மாடலிங்கில் காலடி எடுத்து வைத்தார். அதன்பிறகு இவர் உச்சத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறார். விதவிதமாக பல மாடலிங்கில் கலந்துகொண்டு விளம்பர மாடலாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் அது அந்த அளவிற்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை.

உடம்பெல்லாம் வழிய விட்டு
போட்டோ சூட்டில் தனது கவனத்தை செலுத்தி வந்துகொண்டிருக்கிறார். போட்டோ சூட்டில் எந்த அளவு ரிஸ்க் எடுக்க தயார் என்று இவர் அடிக்கடி விதவிதமாக போட்டோ சூட் டைப் பண்ணிக்கொண்டு இருக்கிறார் .இவருடைய போட்டோஸ்கள் எப்போதும் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கும் .அது மெழுகுவர்த்தியை உடம்பெல்லாம் வழியவிட்டு எடுத்த போட்டோ சூட்டாக இருந்தாலும் சரி முகமெல்லாம் அடிபட்டது போல ஹாஸ்பிடலில் இருந்து எடுத்தது போன்ற போட்டோவாக இருந்தாலும் சரி இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கிறது.

செம கிளாமர்
அந்த மாதிரிதான் இவர் இப்போது ஒரு கிளாமர் போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார் . எப்போதும் ஹோம்லியாக இருக்கும் இவர் தற்போது நடத்தி இருக்கின்ற கிளாமர் போட்டோ ஷூட் ரசிகர்களிடம் இவரா இது என்று மீண்டும் யோசிக்க தோன்றுகிறது . அந்த அளவிற்கு ஹெவி பெர்மார்மன்ஸ் காட்டியிருக்கிறார். சிவப்பு நிற உடையில் ஒரு கை இல்லாமல் உள்ளே போட்டிருக்கும் ஆடை எல்லாம் வெளியில் தெரியாத அளவிற்கு இவர் எடுத்துருக்கும் போட்டோஸ் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

பழசு வைரலாகிறது
இது பழைய போட்டோதான்.. ஆனால் இப்போது ஏன் ரசிகர்கள் இதை வைரலாக்கிக் கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. இந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்களும் வகைவகையாக இவரை கலாய்த்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் பேசிவருகிறார்கள். கலாய்க்கும் நெட்டிசன்கள் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்களுக்கான இடத்தை அடைந்து விட்டீர்கள் அதனால் அதில் திறம்பட செயல் படுங்கள் என்று அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications