மஞ்ச தாலி போதும்.. மடியில நான் வாரேன்....குத்தாட்டம் போட்ட ஜூலி
சென்னை: மாடலிங் போட்டோ சூட் எடுத்து போரடித்துவிட்டது என தற்போது குத்தாட்டத்தில் இறங்கியிருக்கும் ஜூலி தினமும் விதவிதமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை என்டர்டைன்மென்ட் பண்ணி வருகிறார்.
இவருடைய வீடியோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கமெண்டுகளை கவிதைகளாக பொழிகின்றனர்.
ஜூலி சோசியல் மீடியாக்களில் போஸ்ட் போடுவது ஜாலிதான். அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மட்டுமல்ல அவரது ஹேட்டர்ஸ்களுக்கும் தான்.

பாசிட்டிவ் ஜூலி
ஜூலி அளவிற்கு நெகட்டிவ் கமெண்டுகளை சமூகவலைதளங்களில் யாரும் பெற்றிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அவர் போக்கிற்கு சென்று கொண்டுதான் இருக்கிறார் . இருந்தாலும் ஹேட்டர்ஸ்கள் அவரை விடுவதாய் இல்லை. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் அவரை பாடாய்ப்படுத்தி வருகின்றனர்.

மடியில நான் வாரேன்
"மஞ்ச தாலி போதும் மடியில நான் வாரேன்" என்று இவர் அப்லோட் செய்த வீடியோவை பார்த்து கிறிஸ்தவரான ஜூலி வேறு மதத்தைச் சேர்ந்தவரை எதுவும் காதலிப்பதால் தான் இவ்வாறு வீடியோ போடுகிறாரோ என்று இணைய குறும்பர்கள் வதந்தியை கிளப்பி வருகின்றனர். இவரை திட்டி திட்டி டயர்டான சில இணையவாசிகள் தற்பொழுது அவருடைய நலம் விரும்பிகள் ஆக மாறி அறிவுரைகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

ஹேட்டர்ஸ்கள்
வழக்கம்போல ஜூலி போடும் போஸ்ட்டை சல்லி சல்லியாக்க காத்திருக்கும் ரசிகர்கள் நல்லாத்தான் இடுப்பு வெடுக்கு வெடுக்குன்னு வெட்டுற ஆனால் சிரிக்காமல் வெட்டு என்றும், நீ தனியா ஆடுற வயிறு தனியா ஆடுது என்றும் நெகட்டிவ் கமெண்ட்களையும் செய்யத் தவறவில்லை. எரிச்சலடையும் வண்ணம் பல நெகட்டிவ் கமெண்டுகளை பார்த்தும் கூட ஜூலி அதைக் கண்டு கொள்வதில்லை.

ஜூலியின் ஆக்டிவ்
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜூலியைப் பிடிக்காதவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டுதான் வருகிறது. பிடிக்காதவர்கள் குறைந்து கொண்டே செல்கிறார்கள் என்பதை அவர் போஸ்ட்களுக்கு வரும் கமெண்டுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இவருடைய வளர்ச்சியை பார்த்து பிடிக்காத நெட்டிசன்கள் இவரை கலாய்த்து கமெண்டுகளை போட்டு வந்த நிலையில் தற்போது ரசிகர்களும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என இவருக்கு எனர்ஜி ஊட்டி வருகின்றனர்.

சிங்கப் பெண்
லேட்டஸ்டாக வெளியிட்ட டான்ஸ் வீடியோவை பார்த்து பலர் கலாய்த்து வந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக அவருடைய ரசிகர் ஒருவர் "என்னை பொறுத்த வரையில் உண்மையான சிங்கப்பெண் நீங்க தான் மேடம் உங்களை என்னலாம் சொல்லி கலாய்ச்சாங்களோ அவங்க எங்கேயோ நின்னு இன்னும் முகத்தை காட்டாமல் தான் திட்டி கொண்டு இருக்கிறார்கள்" .

பாசிட்டிவிட்டி
"ஆனால் நீங்கள் அந்த நெகட்டிவிட்டியை பாசிட்டிவிட்டியாக மாற்றி முன்னேறி போய்கிட்டே இருக்கீங்க. இதனால் நாங்கள் ரொம்ப சந்தோஷம் அடைந்து இருக்கிறோம். மேலும் இதுபோலவே உங்களுடைய வேலையில் கவனமாக இருங்கள் என இவருக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர். பிறகென்ன மேடம் புகுந்து விளையாடுங்க.. நிறைய ரீல்ஸ் போடுங்க.. பார்க்க ரசிகர்கள் ரெடிதான்..!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications